Sunday, September 11, 2011

comedy corner--பதிவர் உலகில் முதன் முதன்லாக ரூபாய் மூன்று லட்சம் வென்ற நம்ம ராமசாமி ...


இனிய எச்சரிக்கை: இந்தப்பதிவு யாரையும் குறை  சொல்லி   எழுதப்பட்டதல்ல ....நான் பதிவு உலகில்  மதிக்கும்  பன்னிக்குட்டி ராம்சாமி -பதிவுக்கு
என் பதில்  பதிவு ....அம்புட்டுத்தான்  சாமியோ-....

இந்த பதிவர்கள் தொல்ல தாங்க முடிலடா சாமி....

என்ற  நம்ம பன்னிகுட்டி ராமசாமி  எழுதிய  பதிவு  படிச்சு
அப்பாடிய ஷாக் !!!! ஆகிட்டன்.. அப்புறம்  முட்டத்தா வெறிச் பார்த்து  எழுதுன  கொலை வெறி  பதிவ் இது...
நாங்களும் வெளக்கம் சொல்லுமோவில்லை .!!!!....
பதிவர்  உலகில்  முதன் முதன்லாக ரூபாய்  மூன்று லட்சம்  வென்ற  நம்ம பன்னிகுட்டி ராமசாமி 
ஆம்மாம் தலைப்பு  எப்ப்டி!!!!!ஆனா  உண்மைதான் ...அவரோட -

இந்த பதிவர்கள் தொல்ல தாங்க முடிலடா சாமி..... என்ற பதிவுக்கு ---300  ---கமெண்ட்ஸ் வாங்கி சாதனைபடைத்து உள்ளார் ...

ஒரு பதிவர் ஒரு லட்சம்  மதிப்பு  என்ன்றால் 300  க்கு  3  லட்சம்  ..கணக்கு  சரிதான் ..-இனி விளக்கம்-
வரவர தமிழ்மணம் பக்கம் போகவே பயமா இருக்கு சார். இப்போ வர்ர பதிவுகளோட தலைப்பெல்லாம் பாத்தா உடனே பதறிப்போய் ஓப்பன் பாக்கற மாதிரியே இருக்கு. உள்ள போய் பாத்தா சம்பந்தமே இல்லாம என்னென்னமோ மொக்கையா... என்னத்த சொல்ல? இப்படி எத்தன வாட்டிதான் பல்பு வாங்கறது? இதப் பாத்தா பஸ் ஸ்டாண்டு பொட்டிக்கடைகள்ல பேப்பர் தலைப்புகளை பாத்துட்டு பேப்பரை வாங்கி படிச்சு நொந்து போய் பேப்பர்ல பஜ்ஜிய கசக்கி தூக்கி போடுறதுதான் ஞாபகம் வருது. மொக்க போடவேண்டியதுதான், இங்க நிறைய பேரு அதான் பண்ணிட்டு இருக்கோம் அதுக்காக ஏன் சார் இப்படி தலைப்புலேயே கொல்றீங்க?

 

நண்பா... ஆபீஸ் கம்ப்யூட்டர்ல ..நேரம்  கெடைதால்...பதிவு எழ்தும்  பதிவர் நான். தமிழ் மணம் பக்கம்  போய்
செலக்ட்  பண்ணி  படிக்கும் ..உங்கள்கல்க்கு  இது காமெடியா !!!!தெரியலயா ...தமிழ்மணம்  என்பது  நம்பர் ஒன்
காவியம்  படைக்கும் ..தத்துவம்
படைக்கும்..உலகை மாற்றும் அல்லது உங்களை மாற்றும்  படைப்பாளிகளை 
வரிசைபடுத்தும்...திரட்டி  அல்ல !!!!மொக்கை  போடுவதில்  யார் ? பேஸ்ட் என்பது தான் முக்கியம் ....தலைப்பு  என்பது பதிவுகளின் கண்  போன்றது ...உங்களை பதற விட்டால்தான்  ..
ழுதியவன்  வெற்றி  பெறுகிறான் ...
அது அவன் திறமை ..பதிவு உலகில் எல்லாரும் வைரமுத்து , சுஜாதா ,பாலகுமாரன்  அல்ல ...இது ஒரு  போட்டி
உள்ள உலகம் ..உங்களை  இணைய படிப்பாளியா  இல்லாமல் 
இணையபடைப்பாளிகளை  உருவாக்கும்  கூகுள்
ப்ளாக் ..ஒரு  அருமையான  வாய்
ப்பு அம்புட்டுதான் .   பயன் படுத்தி பலன் பெறுங்கள் . உங்களை  தேடி  படிக்க நீங்கள்  என்ன  பெரிய  அப்பா டக்கர!!!! அப்படி பார்த்தல்  வள்ளுவர் ,விவேந்தர்   ப்ளாக்  தொகினால் ..அவர்கள்
மைன்ஸ் ஒட்டு கூட வாங்க மாட்டர்கள் .
காந்தி  சுய சரிதை  ருபீஸ் ஜஸ்ட் 20 /- தான் ..வாங்க ஆளில்லை..சர்வோதைய
புக் ஷாப்ல் ....
..முக்கியமாக  சொன்னால்  இது உங்கள் பர்சனல் டைரி..
என்ன !!! எல்லாரும் படிக்க கூடிய  டைரி  அம்புட்டுத்தான் ...இது பஸ் ஸ்டாண்ட் பொட்டிகடை  தான் ..புக் ஷாப்  அல்ல !!!இங்கு குமுதம் ,அனந்த விகடன் , ஜூனியர் விகடன்  தான்
கிடைக்கும் ...உங்கள்கு எது தேவை  என்பதை
நீங்கள் முடிவு செய்யுங்கள் ..அதை வீட்டு  குறை  கூறாதீர்....புத்தி  கூறுங்கள் ..போக பையமாய் இருக்கிறது
என்பது நியயமா  நண்பா ??
எந்த  குழந்தையும்  
எழ்தும்  முதல்    பக்கம்  அசிங்கமாக தான்  இருக்கும் .. முடிந்தால்  தட்டி  குடுங்கள் ..
ஊக்க  படு
த் துங்கள் ......திருத்து ங்கள் ...எங்கள் பதிவு உலகம் எங்களை!!!!  என்ன சொல்வது ...அதய் விடுங்கள் நாங்கள் உங்களை  கொல்ல தான்  போகிறோம் .அப்புறம் ..எங்கள் எழ்த்து உங்களை வாழவா வைக்கும் ....
அது உண்மை தான்  நண்பா ..முடிந்தால்  தப்பித்து  கொள்ளுங்கள் ...அப்புறம் இன்னொரு குரூப்பு இருக்கானுக, இவனுங்க ஈ-மெயில்லேயே கொல்வானுங்க...... அதுவும் 100- 200 பேருக்கு ஒண்ணா அனுப்புவானுங்க. முன்னபின்ன தெரியாத ஆளுகளுக்கு வரிசையா சரமாரியா எப்படித்தான் மெயில்ல இப்படி அதுவும் ப்ளாக் லிங்க போட்டு அனுப்புறானுங்களோ? டூ அட்ரஸ்லேயே 50-100 பேர் அட்ரசை போட்டு bcc கூட போடாம அப்படியே வேற அனுப்புறாங்க........ இதாவது பரவால்ல... சிலபேரு அதை அப்படியே செயினா மாத்தி வரிசையா ரிப்ளை டூ ஆல் போட்டு ஆளாளுக்கு என் பதிவுக்கு வாங்க என் பதிவுக்கு வாங்கன்னு மாத்தி மாத்தி அடிச்சி இன்பாக்சை கொத்து பரோட்டா பண்ணி வெச்சிடுறாங்க...

விளம்பரம் !!தனி கலை  நண்பா ....ஒரு பதிவு  எழ்தி அதை படிக்க வைக்க ....மக்கா முடியல  நண்பா !!!இப்படி ஒரு ஐடியா இருகிறதை !!!!  ஏன் நண்பா ....முன்னடிய் சொல்ல வில்லை ....உலகில  முதன் முதலாக  எந்திரன் பட trialer  ...
சன் டிவில மட்டும் போட போறோம் ..அப்படின்னு காலநிதி சொல்லி நம்மலை காமெடி பிசா  ஆக்குன..மாதரி ...
வேற யார்ரு போட முடியும்  நண்பா ....அவிங்க படத்த அவிங்க தான  முதிலில்  போட முடியும் ...என்னக்கு புரியல நண்பா .....அந்த கொடுமைக்கு இது பரவாயில்லை .....

அடுத்து ஒரு குரூப்பு இருக்கு.... அவனுங்க வேலையே கமெண்ட்ல வந்து வெளம்பரம் போடுறது......  ஏன்யா ப்ளாக்கர நமக்கு ஃப்ரீயா கொடுத்த  கூகிள்காரனே வெளம்பரத்துக்கு காசு கொடுக்கிறான், ஆனா நீங்க பாட்டுக்கு வந்து பதிவை படிக்கிறீங்களோ இல்லையோ ஒரு டெம்ப்ளேட் கமெண்ட்ட போட்டுட்டு ஓசில வெளம்பரம் வேற போட்டுக்கிறீங்க..... என்ன நியாயம் சார் இது? ஒரு சீரியஸ் பதிவு, பதிவர் ரொம்ப வருத்தமான ஒரு விஷயத்தை பத்தி எழுதி இருந்தார், அங்க ஒரு விளம்பரதாரர், பதிவு சூப்பர் அப்படியே என் பதிவுக்கு வாங்கன்னு கமெண்ட் போடுறார். இது எவ்வளவு அநாகரிகமா இருக்கு? வளரும் பதிவர்கள் வெளம்பரம் போடுங்க... வேணாம்னு சொல்லலை, ஆனா இடம் பொருள் பாத்து போடுங்க, பதிவை படிச்சு உங்க கருத்தை சொல்லிட்டு விளம்பரம் போடுங்க சார்.

 
என்னமோ!!! என்னிக்கு  ரொம்ப  
ரொம்ப நல்ல  நல்ல  ஐடியா  குட்கிறிங்க!!!! நன்றி ...பதிவை படிச்சு உங்க கருத்தை சொல்லிட்டு விளம்பரம் போடுங்க சார். 
இது  ரொம்ப சரி  .....தலை  வணங்கி  ஏற்ற்று  கொள்கிறோம் ....(நானும் புதிய பதிவர் என்ற முறையில் )
ஆகா இதுவும் சூப்பர் ஐடியா !!!!!
 
 நீங்க பண்றது தப்புன்னு சொல்ல வரலை. ஆனா கமெண்ட்ஸ் எல்லாம் கொஞ்சம் சுவராசியமா, நகைச்சுவையா, கிண்டலா, நக்கலா..... ஜாலியா கலாய்ச்சு இருந்தா எப்படி இருக்கும்? ட்ரை பண்ணுங்க சார்.. ட்ரை பண்ணுங்க........!

 

நாங்க  என்ன வசுக்கிட்டு வஞ்சனையா பண்ணுகிறோம் சார்  !!!! இருந்தாதான் (சாரி!!!  சாரி !!!! தமிழ் ட்ய்பிங்  தகராறு ) சட்டில  எர்ருந்தல்தான் அகபையில்..வரும் ...So  ட்ரை  பண்ணுகிறோம் சார் ....


என்னமோ போங்கப்பா, என்னால தாங்க முடியல.. அதான் சொல்லிட்டேன்.....

எச்சரிக்கை:
இந்தப்பதிவு யாரையும் குறி வைத்து எழுதப்பட்டதல்ல (அப்படி குறிவெச்சு எழுத ஒருத்தர் ரெண்டு பேரா இருக்கீங்க...?). அதுனால படிச்சிட்டு அவன் என்ன கிள்ளி வெச்சிட்டான், இவன் கடிச்சி வெச்சிட்டான்னு யாராவது கெளம்புனீங்க... படுவா........ தொலச்சிபுடுவேன் தொலச்சி..


என்னமோ போங்க சார் , என்னால தாங்க முடியல.. அதான்  நானும் சொல்லி புட்டன் ...

அம்புட்டுத்தான்
அன்புடன்
யானைக்குட்டி 


Post Comment

18 comments:

விக்கியுலகம் said...

பகிர்வுக்கு நன்றி நண்பா!...ஏற்கனவே ஒரு பதிவ போட்டு கும்மிட்டாங்க ஹிஹி..இதான் சரியான பின்னூட்டம்!

இராஜராஜேஸ்வரி said...

பகிர்வுக்கு நன்றி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஹஹ்ஹா.......... செம...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எல்லாம் ஓகே, ஆனா முதல் பாய்ண்ட்டு நான் சொல்ல வந்தது அது இல்ல.... மொக்க போட வேணாம்னு சொல்லலை. பதிவுக்கு சம்பந்தம் இல்லாத பரபரப்பு தலைப்பு வைக்கிறதை பத்தித்தான் சொல்லி இருக்கேன். நமக்கு கிடைக்கிற சொற்ப நேரத்துல நாலு ப்ளாக் போய் கமெண்ட், ஓட்டு போட்டுட்டு வர்ரதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுது, அதுல இந்த மாதிரி சம்பந்தமில்லாத தலைப்புகளா வேற இருந்தா என்னதான் பண்றது?

சி.பி.செந்தில்குமார் said...

ராம்சாமிக்கு எதிர்பதிவு போடற அளவு பெரிய ஆள் ஆகியாச்சா? சபாஷ்.. நல்லாருக்கு உங்க வாதங்கள். வக்கீல் போல.. ராம்சாமி இதுக்கு கமெண்ட் போட்டது அவரது பெருந்தன்மையை காட்டுது

யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

விக்கி உலகத்துக்கு ...
தங்களின் இனிய அன்புக்கு .
மனம் நிறைந்த மகிழ்சசி என்னக்கு

யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

மேடம் உங்களின் பதிவ்கள்
கட்டி முடிக்கப்பட்ட கோயில் கோபுரம் .
நான் வெறும் செங்கல் ...
என்னை ஊக்கபடுதும்
அன்புக்கு நன்றி .

யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

என் இனிய இனிய நண்பன்
பன்னிக்குட்டி ராம்சாமிக்கு ....
நீங்கள் தான் இந்த பதிவின் கதாநாயகன்.
உங்கள் பதில்தான் ...என்னகு
மிகவும் சந்தோசம் குடுத்தது..
you are a very Great ....
நட்புடனும்
அன்புடனும்
யானைக்குட்டி

Raazi said...

நீங்கள் சொல்வது யாவும் சரியே,,

யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

என் இனிய இனிய நண்பன்
பன்னிக்குட்டி ராம்சாமிக்கு ....
உங்கள் கருத்தை மனப்பூர்வமாக..
ஏற்று கொள்கிரன் நான் ..
தவறு இருந்தால் மனிக்கவும் .

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அட,அட, அருமையான வாதம்,
அவர் நம்ம ராம்சாமிங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நன்றி யானைக்குட்டி, இதுல மன்னிக்க என்ன இருக்கு தலைவரே? சும்மா கலக்குங்க...........

யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

அன்பு நண்பன் .சி.பி. க்கு ..
தாங்கள் வருகைக்கும் ...வாழ்த்துக்கும்
உள்ளம் நிறைந்த ...நன்றிகள் .

யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

அன்பு நண்பன் raazzi க்கு ,
பகிர்வுக்கு நன்றிகள் ..

யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

!* வேடந்தாங்கல் - கருன் *!
இனிய நண்பா, நீங்களா !!!
வாங்க....வாங்க .....வாங்க ....
நன்றி!! நண்பா !!!..

யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
அன்பு தலைவா !!! நன்றி நன்றி !!
அன்புடன்
யானைக்குட்டி

"என் ராஜபாட்டை"- ராஜா said...

செம நக்கல் சார் ..

"என் ராஜபாட்டை"- ராஜா said...

கலக்கல் பதிவு