Friday, November 25, 2011

வ்ய்! திஸ்! கொலைவெறி! கொலைவெறி! கொலைவெறி! டி ? விளக்கம் :- கடந்த வாரம் நான் ரசித்த விசயங்கள் உங்கள் பார்வைக்கு..


இனியவர்களுக்கு ,
கடந்த  வாரம் முழுவதும்
நான்  ரசித்த சில விசய
ங்கள்  உங்கள் பார்வைக்கு ...

 *******************************************************************************************
என்ன கொடுமை சார் இது !!!!! 

அன்றும் இன்றும்   படிக்காதவன் 
பள்ளிக்கூடம்  கட்டுகிறான்  கட்டவும் ஆசை படுகிறான்.
அன்றும் இன்றும்  படித்தவன்  
அவனிடம் வேலை மட்டும் பார்க்கிறான் .
சம்பளம் வாங்கி
வாழ்வை நடத்துகிறான் .
************************************************************************ 
சும்மா !!தமாசு !!!


குட்டி பையா!
இன்று  மிகவும் அழகான நாள். வெளியில் சென்று வெளையாடு...தங்கம் .

*********************************************************************************

ஒரு அருமையான தகவல் ...உள்ளது

  


********************************************************************************
 பொது செய்தி »தமிழ்நாடு
பஸ் - மின் கட்டணங்கள், பால் விலை, "விர்ர்...!'

அட போங்கையா!!! அம்மா வாழ்க !!
காரணம்
எங்கள்க்கு தகுந்த பாதுகாப்பு வழங்கி இதனை அறிவிக்கவும் .....

ஹி!!!ஹி!!!ஹி!!!ஹி!!!ஹி!!!

***********************************************************************
 அன்றும் இன்றும் எனறும் பதிவு உலகில் 
நன்மை மட்டும் தரும் தூய பால் போல குணம் உள்ளவர் ...
அன்று பாலின் துயர் நீக்கினார் .
நெல்லை மக்களின் பயம் போக்கினார் .
அந்த பணிகளுடன் ...பதிவர் சந்திப்பு நடத்தி ..
இந்த யானைக்குட்டியை
பதிவு உலகில் அறிமுகம்  செய்த..
அவருக்கு என் நன்றிகள் ஆயிரம் ....
என்றும்  என்றும் உரியவை ......

***********************************************************************************************
என்னா ஐடியா !!!
******************************************************************************** 
எப்படி சார் இப்படி!!!!!
ரசிச்ச ஒரு விசயம்

******************************************************************************

இனிய பதிவர் நண்பர் கருவாலி ராமலிங்கம் அவர்களுக்கு

மனம் கனிந்த இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.....

ராமலிங்கம் சார்  படம் சும்மா தாமசு...சார் ....
*****************************************************************************
என்ன குறள் சார் இது! ரசித்து படிக்கலாம் வாங்க

********************************************************************************************************

சும்மா !!தமாசு !!! சில.......

----------------------------------

முன்பு ஹிந்தி எதிர்ப்பு நடந்த சமயம்.. அப்போது பெயர் பலகைகளில் இருந்த ஹிந்தியை தார் பூசி அழிக்கும் போராட்டம் உச்சக்கட்டமாக நடந்தது.. அப்போது ஒருவரை ஏணியில் ஏற்றி பலகையில் உள்ள ஹிந்தியை அழிக்க சொன்னார்களாம். அவரும் தாரும், பிரஷுமாக ஏறி கீழே இருந்தவர்களை பார்த்து கேட்டாராம்

" இதுல எது ஹிந்தி எது தமிழ் ???"

தேங்க்ஸ்-Rajkumar சின்னசாமி
********************************************************************************

விக்கிபீடியா : எனக்கு எல்லாம் தெரியும்...!
கூகுள் : என்கிட்டே எல்லாமே இருக்கு...!
இணையம் : நான் இல்லைனா நீங்கலாம் வேஸ்ட்..!
மின்வாரியம் : என்னடா அங்க சத்தம்......??

எல்லோரும் ஒருமித்த குரலில் : சும்மா பேசிட்டு இருக்கோம் மாமா...!!
 

தேங்க்ஸ்-சங்கர்  g 
*************************************************************************** 
 *****************************

நான் கடந்து வந்த பாதை மிகவும் சின்னது .
23 பதிவுகள் 51 நண்பர்கள் ....
இந்த பாதைகளில் எந்தன் கை கோர்த்து
என்னை ஊக்கபடுத்தி என்னை வழி
நடத்தும் அன்பு உள்ளங்கள்க்கு
நன்றிகள் ஆயிரமாயிரம் .......
அன்புடன்
யானை குட்டி "ஞானேந்திரன்  

 காமெடி கார்நெற்:-

சான்சு இல்லை! இப்படி காமெடி panna........பாருங்கள் ...
************************************************************************
************************************************************************

எண்ணம் 
எழுத்து 
இயக்கம் :
யானைக்குட்டி
படங்கள் :Mr .கூகுள்.(GOOGLE)

 

Post Comment

37 comments:

சி.பி.செந்தில்குமார் said...

wat a lengthy post!!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அப்பாடி...

ஒரு முழு நகைச்சுவை திரைப்படம் பார்த்த அனுவபம் கிட்டியது பதிவு முழுக்க படித்தபின்..

நல்ல நகைச்சுவை உணர்வு தங்களுக்கு..

வாழ்த்துக்க்ள...

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
r.selvakkumar said...

யானைக்குட்டியின் நகைச்சுவை நடை வர வர செம கலகல..

MANO நாஞ்சில் மனோ said...

கலக்கிட்டேய்யா, சாப்ளின் கிளிப்பை பார்த்து வயிறு வலிக்க சிரிச்சேன் யப்பா என்னா காமெடி அது...!!!

! சிவகுமார் ! said...

உங்க பதிவுல இப்பதான் அரை கிலோமீட்டர் கடந்துருக்கேன். ஆனாலும் நீளம் ஜாஸ்தி. உணவு ஆபீசர் நெல்லையின் வேலாயுதமா? பால் டின்னுடன் போஸ் தருகிறாரே?

! சிவகுமார் ! said...

//MANO நாஞ்சில் மனோ said...
கலக்கிட்டேய்யா, சாப்ளின் கிளிப்பை பார்த்து வயிறு வலிக்க சிரிச்சேன் யப்பா என்னா காமெடி அது...!!!//

தொப்பை வலிக்க சிரிச்சேன்னு சொல்லுங்க.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அசத்தல் .

துபாய் ராஜா said...

அழகான தொகுப்பு. அருமையான பகிர்வு.

FOOD said...

உங்கள் எழுத்துக்களில் மெறுகேறுகிறது. வாழ்த்துக்கள்.

FOOD said...

//! சிவகுமார் ! said...
உங்க பதிவுல இப்பதான் அரை கிலோமீட்டர் கடந்துருக்கேன். ஆனாலும் நீளம் ஜாஸ்தி. உணவு ஆபீசர் நெல்லையின் வேலாயுதமா? பால் டின்னுடன் போஸ் தருகிறாரே?//
பால் கேனுக்கும், டின்னுக்கும் வித்யாசம் தெரியாத பச்சபுள்ளையா!

K.s.s.Rajh said...

வாங்க பாஸ் எங்க கொஞ்ச நாளா காணாம்

அனைத்துக்கும் சேர்த்து மொத்தமாக பின்னீட்டிங்க இந்த பதிவில் பாராட்டுக்கள்

யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

{சி.பி.செந்தில்குமார் said...
wat a lengthy post!!}

ya sir . i am very happy to say
Thank u so much for your visit.
and commends sir.
thank u.
yanaikutty

யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

மிகவும் நன்றி .கவிதை வீதி சௌந்தர்....
தங்களின் அன்புக்கு மறுபடியும் நன்றிகள் .

அன்புடன்
யானைக்குட்டி

யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

இராஜராஜேஸ்வரி mam....
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பு நன்றிகள் .
அன்புடன்
யானைக்குட்டி

suryajeeva said...

பார்த்தேன் ரசித்தேன் படத்தில் அயன் பெட்டியில் ஆம்லேட் போட்டாங்க, நீங்க பால் காய்ச்சு ரீங்க.... ரைட்

யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

திரு செல்வகுமார் சார் .....
தங்களின் வருகை ...
என் மனது மிகவும் சந்தோஷபட்டது உங்களின் அன்புக்கு ...
(வார்த்தை வரவில்லை.).. மிக...மிக...மிக
அன்பு நன்றிகள் .
அன்புடன்
யானைக்குட்டி

யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

பதிவு உலகின் முதன்மை ரசிகன் @அனைவரின் அன்புக்கு உரிய
MANO நாஞ்சில் மனோ அவர்களின் அன்புக்கு என் அன்பு நன்றிகள் .
அன்புடன்
யானைக்குட்டி

யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

! சிவகுமார் ! said...
அன்பு நண்பன் ..சிவகுமார்
தங்களின் வருகை
மற்றும் அன்பின் கருத்துகள்கு..
அன்பு நன்றிகள் ...
அன்புடன்
யானைக்குட்டி

யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
தங்களின் அன்பின்
வருகைக்கு .
அன்பு நன்றிகள் ...
அன்புடன்
யானைக்குட்டி

யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

துபாய் ராஜா said...
சார் ..வாங்க !வாங்க
தங்களின் அன்பின்
வருகைக்கு .
அன்பு நன்றிகள் ...
அன்புடன்
யானைக்குட்டி

யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

FOOD said...
உங்கள் எழுத்துக்களில் மெறுகேறுகிறது. வாழ்த்துக்கள்.

துரோணசாரியார் பாரட்டிய அருஜுனன் மனநிலை ஏற்பட்டது எனக்கு.
மிகவும் நன்றிகள்
அன்பு நன்றிகள் ...
வேறு வார்த்தை தெரியவில்லை .....
அன்புடன்
யானைக்குட்டி

யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

Blogger K.s.s.Rajh said...

வாங்க நண்பா வாங்க !
உங்களின் வாழ்த்துக்கள் தான்
என் வளர்ச்சி ...தங்களுக்கு
அன்பு நன்றிகள் ...
அன்புடன்
யானைக்குட்டி

யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

Blogger suryajeeva said...
பார்த்தேன் ரசித்தேன் படத்தில் அயன் பெட்டியில் ஆம்லேட் போட்டாங்க, நீங்க பால் காய்ச்சு ரீங்க.... ரைட்

அப்படியா நண்பா ...
எல்லாம் தாங்கள் ரசிப்பதற்கு
உங்களின் வாழ்த்துக்கள்தான்
என் வளர்ச்சி ...தங்களுக்கும்
அன்பு நன்றிகள் ...
அன்புடன்
யானைக்குட்டி

அம்பாளடியாள் said...

நான் கடந்து வந்த பாதை மிகவும் சின்னது .
23 பதிவுகள் 51 நண்பர்கள் ....
இந்த பாதைகளில் எந்தன் கை கோர்த்து
என்னை ஊக்கபடுத்தி என்னை வழி
நடத்தும் அன்பு உள்ளங்கள்க்கு
நன்றிகள் ஆயிரமாயிரம் .......
அன்புடன்
யானை குட்டி "ஞானேந்திரன்

வாழ்த்துகள் மென்மேலும் நட்பும் பதிவுகளும் பெருகட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .......

கோகுல் said...

இப்படி ஒரு பதிவு ஒரு வாரத்துக்கு தாங்கும்.ஹா ஹா செம.

அப்புறம் நாங்களும் இப்படித்தான் ஹாஸ்டல்ல இருக்கம் போது வாரா வாரம் கொடுக்குற பிரட் ட அயர்ன் பாக்ஸ் ச கவித்து போட்டு ரோஸ்ட் போட்டு சாப்பிடுவோம் .வாசனை புடிச்சு எல்லா பசங்களும் வந்துடுவாங்க.ஒரே ரகளைதான்,நினைவுக்கு வந்துடுச்சு ரொம்ப நன்றி.கலக்குங்க.கலக்குங்க.

விக்கியுலகம் said...

எலேய் மாப்ள என்னய்யா இது ஆஞ்சநேயர் வால் போல இருக்கு பதிவு..ஹிஹி ஆனா சூப்பரா இருக்கு!

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
Anonymous said...

அசத்தல் தொகுப்பு.........

Lakshmi said...

அழகான தொகுப்பு. அருமையான பகிர்வு

தங்கம்பழனி said...

குட்டி குட்டியாய் சொல்லியிருக்கீங்க..!!கடைசிவரைக்கும் ஒன்னுச்சேர்த்துட்டுப் பார்த்தா...!!!! யாப்போவ்.. பெரிய்யய்யய யானைக்குட்டி..!!!!

கில்லாடி தான் சார்.. நீங்க..!!

படங்களுடன் தொகுத்தளித்த விதம் ரசிக்கும்படியாய் இருந்தது.

nellai ram said...

அழகான தொகுப்பு. அருமையான பகிர்வு.

சத்ரியன் said...

ஞானேந்திரன்,

கலகலப்பான கதம்ப பதிவுங்க. மிகவும் ரசிச்சேன். அதுவும் குறிப்பா அந்த திருமண நாள் வாழ்த்து+போட்டோ!

அம்பாளடியாள் said...

அடுத்த பதிவைக் காண வந்தேன் .முடிந்தால் வாருங்கள்
சகோ புதுக் கவிதை காத்திருக்கின்றது .

♔ம.தி.சுதா♔ said...

/////சம்பளம் வாங்கி
வாழ்வை நடத்துகிறான் /////

இது என்றுமே மாறவும் மாட்டாது மாற்றவும் முடியாது...

நல்ல படத் தெரிவு...

நண்பருக்கு எனது வாழ்த்துக்களும்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு (21.11.2011-27.11.2011)

PUTHIYATHENRAL said...

நல்லபதிவு தோழரே! உங்கள பணிசிறக்க வாழ்த்துக்கள்!
இது ஒரு அழகிய நிலா காலம்! ( பாகம் 1 ) இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்.இதை கதையாக எண்ணி எழுதவும் இல்லை! இது ஒரு வரலாறாக மாறவேண்டும் என்பதே எனது நோக்கம். உங்கள் சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன. தமிழர் சிந்தனை களத்தை உருவாக்குவதே இந்த ஆவணத்தின் நோக்கம் நம்பிக்கையோடு தொடர்வோம் please go to visit this link. thank you.
தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.

ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.

குறை ஒன்றும் இல்லை !!! said...

நன்றிங்க :)