Monday, January 30, 2012

வாங்க படிங்க ! கவிதை எழுத போறேன். அட !அப்புறம் அடிங்க ! அந்த உரிமை உங்களுக்கு உண்டு . ஆனா படிச்சிட்டு அடிங்க !

  ***********************************************************************
முந்தைய பதிவு கண்டு வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு என் இனிய நன்றிகள் ஆயிரம் .ஆயிரம் ........


அன்புக்குரிய  பன்னிகுட்டி ராமசாமி 
@FOOD NELLAI @
கோகுல்@Rathnavel ,Strajan (ஸ்டார்ஜன்) @ !சிவகுமார் !,@Abdul basith @ப .செல்வகுமார்

விக்கியுலகம் @,வினோத்
@ தங்கம் பழனி @சி,பி செந்தில்குமார் 
@MANO  நாஞ்சில் மனோ .
------------------------------------------------------------------------------------
.ரொம்ப நாளா நான்  படுற கஷ்டம் . திருநெல்வேலி இல்  இருந்து மதுரைக்கு ஒரு மிட் நைட் ட்ரெயின் (கொல்லம்  டு மதுரை )
கொல்லம் பாசஜ-  சரியாய்  12 .45 க்கு திருநெல்வேலியில்  எடுத்து  காலை 6 .30 மணிக்கு மதுரை  அ....டை..யு................ம் . (நம்பலாம் )
அதை ரயில் ஊர்தி என்று  சொல்லலாம் . உங்களுக்கு  எந்த வேலையும் இல்லாமல் ஒய்வு  இருந்தால் ஒரு பயணம்
போய் பாருங்க .இந்தியா எப்படி  கஷ்டமா  வளருதுன்னு  மன்னிக்கவும் உருளுதுன்னு 
அனுபவ   பூர்வமாக தெரியம் .(ஆனாலும்  ஒரு சுகம் உண்டு டிக்கெட் FARE  ஜஸ்ட்  23 /- மட்டும). 
நீங்க சும்மா ட்ரெயின்  பினானாடி வாக்கிங்  போன கூட மதுரை வந்துடும்.
         ++++++++++++++++++++++++++++++++++++
 முதன் முதலாக  "ஊடல்" பற்றி ஒரு அழகான கவிதை (நம்புங்கள் )

 
ஊடல் ...கூடல் ...தேடல்


ஈ..... ர .....ச்  சாரலில் ......
பட... பட..வென..! . 
சட.....சட..வென !
வளைந்து...நெளிந்து  ...
விழுந்து ...எழுந்து .....
திகைத்து! 
திளைத்து ! 
களைத்து ! 
சல சல....வென  ...காற்றில்  ..
அசைந்து..........அசைந்து.....
அசைந்து..........அசைந்து.....
ஆடியது....ஆ..டி..ய..து..!
தீ....குச்சி  காடுகள் . ++++++++++++++++++++++++++++++++++++++++

ஒரு கலக்கல் ஜோக் : 
என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும்,  
கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி 
எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது... 
சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...


 ++++++++++++++++++++++++++++++++++++++++ கமலின் கலக்கல் -கமல் படித்தது பத்தாம் வகுப்பு 
தனது தனி திறமையால்  மொழி பல கற்று  மும்பை IIT மாணவர்களுடன்  உரையாடும்  திறமை . பார்க்கலாம் ரசிக்கலாம் ....
 


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நாம் பார்க்கும் எந்த வேலை என்றாலும்  எப்படி அதில்
நம்மை மேம்படுத்துதல்  என்று அறிய வேண்டும் . அவன்தான் புத்திசாலியான  திறமைசாலி இவன் அந்த வகை .
 

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மிகவும் பிரியமானவர்களுக்கு, நண்பர்களுக்கு,
தங்களிடம் ஓர் உதவியை நாடுகின்றேன்.
ஒரு கடினமான @ கஷ்மான சுழ்நிலையில் உங்களின் உதவி எனக்கு 
தேவைப்படுன்றது. எனக்கு உதவ கைகொடுக்கும் உள்ளங்கள் என்னை தொடர்பு 
கொள்ளவும் .
நட்புடனும் @அன்புடனும் 
யானைக்குட்டி ஞானேந்திரன்  
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 
ஜோக் கார்நெற் :
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
போட்டோ கார்நெற் 
------------------------------------------------
திருநெல்வேலியில்  எப்போதும்  கூட்டம் கூடும் இடம்.
 ------------------------------------------------------------------------------------------------------
 

எண்ணம் 
எழுத்து 
இயக்கம் :
யானைக்குட்டி
படங்கள் :Mr .கூகுள்.(GOOGLE)

 
 

Post Comment

19 comments:

யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

வாங்க வாங்க வணக்கம் .

Anonymous said...

முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

Anonymous said...

முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

Anonymous said...

முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

ஜீ... said...

கலக்கல்ஸ்! கமல் உரையாற்றுவதை வார இறுதியில்தான் பார்க்கணும்! நன்றி பகிர்தலுக்கு!

K.s.s.Rajh said...

வணக்கம் பாஸ் எப்படி நலம்?நீண்ட இடை வெளிக்கு பிறகு பதிவுலகிற்கு மீண்டும் வந்திருக்கிறீங்க.இனி தொடர்ந்து கலக்குங்கள் நல்ல பகிர்வு வாழ்த்துக்கள்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நவரசங்களுடன் கூடிய அழகிய தொகுப்பு...

கவிதைகலக்கல்...

படங்கள் அற்புதம்...

வாழ்த்துக்கள்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்லாருக்கு, கார்ட்டூன் படங்கள் சூப்பர், வீடியோக்கள் இனிமேல்தான் பார்க்கனும்!

இராஜராஜேஸ்வரி said...

எண்ணம்
எழுத்து
இயக்கம் :
யானைக்குட்டி

பாராட்டுக்கள்..

NAAI-NAKKS said...

இணையத்தில் நீங்களும் சம்பாரிக்கலாம் said...
முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html////


IRUKKUDAA.UNAKKU ORU NAALAIKKU..


:)))))))))))

rishvan said...

nice joke...but..
'பலம்' should be 'பழம்'.. thanks to share....www.rishvan.com

FOOD NELLAI said...

எப்பவும்போல் இப்பவும் கலக்கல்.

Mohamed Faaique said...

கலக்கல் பாஸ்....

தங்கம் பழனி said...

கவிதை, வீடியோ, படங்கள், ஜோக் என பல சுவைகளையும் கலந்து ஒரு பல்சுவைப் பதிவாக கொடுத்தமைக்கு பாராட்டுகள்..!!!

கணேஷ் said...

மதுரையிலருந்து நைட் 10.45க்கு கொல்லம் பாஸஞ்சர்ல நான்குநேரிக்கு போனேன். 26 ரூபாய்தான். அதுல நீங்க ‌சொன்ன ‘சுகத்தை’ அனுபவிச்சிருக்கேன். யானைக்குட்டி ஞானேந்திரனின் எழுத்து இயக்கத்தில் இது ஒரு சூப்பர் ஹிட் படம்தான்!

விக்கியுலகம் said...

மாப்ள அந்த ரயில் ஒரு துறவி போல ஹிஹி..கவிதையும் நல்லா இருக்குய்யா!

Abdul Basith said...

வழக்கம் போல சூப்பர் நண்பா! அதுவும் அந்த கலக்கல் ஜோக் செம..

nellai ram said...

அந்த கலக்கல் ஜோக் செம..எப்பவும்போல் இப்பவும் கலக்கல்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

கலக்கல்