Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Wednesday, May 16, 2012

என் கண்ணீர் அஞ்சலிகள்







 












என்ன அழகு , 

என்ன பணக்காரதனம் , 

நல்ல சாப்பாடு ,

கவலை இல்லா வாழ்வு 

பொறந்தா இப்படி

பொறக்கணும்..........

 

இப்படி தான் நானும் நினைத்தேன் நேற்றுவரை....

ஆனால் இன்று .......என்னமோ நெஞ்சை
கவ்வுகிறது. ........

 

என் சக உயிருக்காக இன்று என் கண்கள் கலங்கியது....  என் கண்ணீர் அஞ்சலிகள் 



நேபாள நாட்டைச் சேர்ந்த விமானமான அக்ரி சுற்றுலா விமானம் 16 இந்தியர்கள் உள்பட 21 பேருடன்  தலைநகர் காத்மாண்டுவில் இருந்து பிரபல சுற்றுலாத்தலமும் மலையேற்றத்துக்குப் புகழ்பெற்ற இடமுமான ஜோம்சோமுக்கு சென்றது. விமானம் ஜோம்சோம் விமான நிலையத்தில் இன்று காலை 9.45 மணிக்கு தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 21 பேரில் 13 இந்தியர்கள் உள்பட 14 பேர் பலியாகியுள்ளனர். அதில் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.




பலியானவர்களில்  குழந்தை  தருணி சச்தேவும் ஒருவர். 



Post Comment

Monday, January 30, 2012

வாங்க படிங்க ! கவிதை எழுத போறேன். அட !அப்புறம் அடிங்க ! அந்த உரிமை உங்களுக்கு உண்டு . ஆனா படிச்சிட்டு அடிங்க !

  ***********************************************************************
முந்தைய பதிவு கண்டு வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு என் இனிய நன்றிகள் ஆயிரம் .ஆயிரம் ........


அன்புக்குரிய  பன்னிகுட்டி ராமசாமி 
@FOOD NELLAI @
கோகுல்@Rathnavel ,Strajan (ஸ்டார்ஜன்) @ !சிவகுமார் !,@Abdul basith @ப .செல்வகுமார்

விக்கியுலகம் @,வினோத்
@ தங்கம் பழனி @சி,பி செந்தில்குமார் 
@MANO  நாஞ்சில் மனோ .
------------------------------------------------------------------------------------
.ரொம்ப நாளா நான்  படுற கஷ்டம் . திருநெல்வேலி இல்  இருந்து மதுரைக்கு ஒரு மிட் நைட் ட்ரெயின் (கொல்லம்  டு மதுரை )
கொல்லம் பாசஜ-  சரியாய்  12 .45 க்கு திருநெல்வேலியில்  எடுத்து  காலை 6 .30 மணிக்கு மதுரை  அ....டை..யு................ம் . (நம்பலாம் )
அதை ரயில் ஊர்தி என்று  சொல்லலாம் . உங்களுக்கு  எந்த வேலையும் இல்லாமல் ஒய்வு  இருந்தால் ஒரு பயணம்
போய் பாருங்க .இந்தியா எப்படி  கஷ்டமா  வளருதுன்னு  மன்னிக்கவும் உருளுதுன்னு 
அனுபவ   பூர்வமாக தெரியம் .(ஆனாலும்  ஒரு சுகம் உண்டு டிக்கெட் FARE  ஜஸ்ட்  23 /- மட்டும). 
நீங்க சும்மா ட்ரெயின்  பினானாடி வாக்கிங்  போன கூட மதுரை வந்துடும்.
         ++++++++++++++++++++++++++++++++++++
 முதன் முதலாக  "ஊடல்" பற்றி ஒரு அழகான கவிதை (நம்புங்கள் )

 
ஊடல் ...கூடல் ...தேடல்


ஈ..... ர .....ச்  சாரலில் ......
பட... பட..வென..! . 
சட.....சட..வென !
வளைந்து...நெளிந்து  ...
விழுந்து ...எழுந்து .....
திகைத்து! 
திளைத்து ! 
களைத்து ! 
சல சல....வென  ...காற்றில்  ..
அசைந்து..........அசைந்து.....
அசைந்து..........அசைந்து.....
ஆடியது....ஆ..டி..ய..து..!
தீ....குச்சி  காடுகள் .



 ++++++++++++++++++++++++++++++++++++++++

ஒரு கலக்கல் ஜோக் : 
என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும்,  
கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி 
எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது... 
சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...


 ++++++++++++++++++++++++++++++++++++++++



 கமலின் கலக்கல் -கமல் படித்தது பத்தாம் வகுப்பு 
தனது தனி திறமையால்  மொழி பல கற்று  மும்பை IIT மாணவர்களுடன்  உரையாடும்  திறமை . பார்க்கலாம் ரசிக்கலாம் ....
 


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நாம் பார்க்கும் எந்த வேலை என்றாலும்  எப்படி அதில்
நம்மை மேம்படுத்துதல்  என்று அறிய வேண்டும் . அவன்தான் புத்திசாலியான  திறமைசாலி இவன் அந்த வகை .
 

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மிகவும் பிரியமானவர்களுக்கு, நண்பர்களுக்கு,
தங்களிடம் ஓர் உதவியை நாடுகின்றேன்.
ஒரு கடினமான @ கஷ்மான சுழ்நிலையில் உங்களின் உதவி எனக்கு 
தேவைப்படுன்றது. எனக்கு உதவ கைகொடுக்கும் உள்ளங்கள் என்னை தொடர்பு 
கொள்ளவும் .
நட்புடனும் @அன்புடனும் 
யானைக்குட்டி ஞானேந்திரன்  
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 
ஜோக் கார்நெற் :
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
போட்டோ கார்நெற் 
------------------------------------------------
திருநெல்வேலியில்  எப்போதும்  கூட்டம் கூடும் இடம்.
 ------------------------------------------------------------------------------------------------------
 

எண்ணம் 
எழுத்து 
இயக்கம் :
யானைக்குட்டி
படங்கள் :Mr .கூகுள்.(GOOGLE)

 




 

Post Comment

Sunday, January 22, 2012

ஒரு பதிவரின் மனசு ஒரு பதிவருக்குத்தான் புரியும்.

என் இனிய  நண்பர்களுக்கு ...ஒரு 45 நாள்களுக்கு  பிறகு சந்திக்கிறோம் .
அடிகடி உங்களை சந்திக்க ஆவல் .சில  குடும்ப சூழ்நிலை ..இந்த இடைப்பட்ட 
நாள்களில் நண்பன் ,மௌனகுரு படம் இரண்டும் பார்த்து ...ஓகே...
நன்றாக இருந்தது .
பார்க்க (உண்மையில்) நினைத்தது மேதை படம் .வாய்ப்பு அமையவில்லை.  பிலாசபி பிரபாகர் , மெட்ராஸ் பவன் சிவகுமார் ,
ரத்தினவேல் சார் மற்றும் பழனிவேல் 
ஆகியயோருடன் (செல் )ல்ல
உரையாடல்கள்  இனிமை .
மிஸ் பண்ணியது  ஈரோடு பதிவர் சந்திப்பு மற்றும்  உணவு உலகம் திரு சங்கரலிங்கம்  சார்  அவர்களின் இருநிகழ்ச்சிகள் ...அப்புறம் சாரி கெளசல்ய மாம் .தாங்கள் முன்னின்று
நடத்திய நிகழ்ச்சியில் இந்த எளியவனை அழைத்தும் கலந்து கொள்ள இயலவில்லை மன்னிக்கவும்.
இனி  இரண்டு தகவல்கள் .
விரைவில் :-இந்த யானைக்குட்டி ப்ளாக். மாத  இருபக்க  இதழாக  மலர்கிறது .(திருநெல்வேலி பகுதி மட்டும் .) தங்களின் அன்பையும் ஆதரவையும் 
பணிவன்புடன் கேட்கிறான்  யானைக்குட்டி .

அப்புறம் மேன் மக்கள் மேன்  மக்கள் தான்  Thank  u  ஜாக்கி சேகர் சார் .
அதிங்க பிரசிங்கதனமாக நான் எழுதியதை பொருத்து கொண்டு எம்புட்டு 
அழகாக தாங்கள் எழுதி உள்ளீர்கள் . மிகவும் நன்றி  நன்றி .

Re: [JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)] New comment on வலையுலகம்,சகபதிவர்கள்,வாசகநண்பர்கள், நன்றிகள்.
Inbox
x

jackiesekar dtsphotography@gmail.com
10/22/11

to me
இயல்பாய் இருந்தது உங்க பின்னுட்டடம்..
உங்கள் பின்னுட்டம் எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது மிகவும் நெகிழ்ச்சியாகவே உணர்ந்தேன்.. மிக்க நன்றி...
jackiesekar dtsphotography@gmail.com


2011/10/21 யானைகுட்டி @ ஞானேந்திரன் <yannaikutty@gmail.com>
யானைகுட்டி @ ஞானேந்திரன் has left a new comment on your post "வலையுலகம்,சகபதிவர்கள்,வாசகநண்பர்கள், நன்றிகள்":

யார்ற இந்த ஆளு!!
பார்க்க கிறுக்கு பய மாதிரி இருக்கான்????
ஆன! என்னமோ !விசயம் இருக்கு ...பழகி பார்போம் .
(மன்னிக்கவும் ) படித்து பார்போம் .என்றுதான் உங்கள்
ப்ளாக் வந்தான் இந்த .-யானைக்குட்டி -
டெய்லி எங்கோ !sb .பாலசுப்ரமணியன் பாட்டு...கேட்டு விடுவது போல
உங்கள் ப்ளாக் டெய்லி பார்த்து விடுவன்.
உங்கள் எழுத்தில் 'உயிர் 'உள்ளது .
உங்களின் இடம் *-ப்ளாக் உலகில் ...தனி சிம்மாசனம் உடையது.
வாழ்த்துக்கள் இன்னும் வளர .....

-யானைக்குட்டி -




+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஒரு சில  சமயங்களில்

ஒரு பதிவு உருவாகும் கதை....








என்னமோ! மனம் ! மிகவும்
லேசாக லேசாக ...........
உள்ளது .........
கண் முன் உலகம்....
சற்று பிடிக்காமல் ..
என்னை பிடித்துகொண்டு உள்ளது .
விரல்கள் மேலும்  டைப்
செய்ய முடியாமல் ...
இதமாக வலிக்கிறது...
மூளை எதனையும் யோசிக்க
மறுக்கிறது....
எனக்கு  புரிகிறது .....
ஆனாலும் .....
என்னமோ புரிய மறுக்கிறது.
என்ன ஆனாலும் சரி ....

நான் இன்று கண்டிப்பாக ஒரு பதிவு எழுதுவேன்.

யாரும் தப்பிக்க முடியாது .!


(ஒரு பதிவரின் மனசு ஒரு பதிவருக்குத்தான் புரியும்)


*****************************************************************



(வினோ)தம் !


ABCD  சரியாக ...
சொன்ன என் பிள்ளைக்கு ..
அ. ஆ  மட்டும் ..
வரவில்லை .....
பெருமையாய் சொன்னாள்  
மனைவி தமிழரசி ...

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


அட ஆண்டவா !!!!!!!!!

கோவில் யானை .
ராஜ அலங்காரத்தில
ஒரு ரூபாய்  பிச்சைக்கு
தலை தடவி ....
வாழ்த்தியது .....


+++++++++++++++++++++++++++++++++++++++++





 
இது...என்னால் முடியாது ...
இது   கடினம் இங்குதான்  தோல்வி ஆரம்பம் .

இது கடினம்தான்  ஆனால் என்னால் முடியும் !!!!..
 இங்குதான் வெற்றி ஆரம்பம் ..




+++++++++++++++++++++++++++++++++++++++++++++

சொல்ல மறக்காத கதை



என் இறகுகள் வலிக்கின்றன....
மரங்கள் தென்படவில்லை ...
என் இறகுகள் வலிக்கின்றன....
போகும் தூரம் தெரியவில்லை
என் இறகுகள் வலிக்கின்றன....
இதற்கு மேல் எனக்கு சக்தி இல்லை...
ஆனாலும் ....ஆனாலும்
என் உணவை
என் கூட்டில்  யாரும் ....
வைப்பதில்லை!!!!! 


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 ரசித்த படங்கள் 
இதற்குத்தான் ஆசை பட்டாய பாலகுமார!!!!!!!!!!!!!!!!!!!!!!


++++++++++++++++++++++++++++++++++++++++++++
சென்னை மெரினா  (சென்னை உங்களை வரவேற்கிறது ! புரிகிறதா !)





இயக்கம்@கருத்து @கவிதை : யானைக்குட்டி


தயாரிப்பு@ஒளிபதிவு : கூகுள

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜோக் CARNER 

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++




Post Comment

Friday, November 25, 2011

வ்ய்! திஸ்! கொலைவெறி! கொலைவெறி! கொலைவெறி! டி ? விளக்கம் :- கடந்த வாரம் நான் ரசித்த விசயங்கள் உங்கள் பார்வைக்கு..


இனியவர்களுக்கு ,
கடந்த  வாரம் முழுவதும்
நான்  ரசித்த சில விசய
ங்கள்  உங்கள் பார்வைக்கு ...

 *******************************************************************************************
என்ன கொடுமை சார் இது !!!!! 

அன்றும் இன்றும்   படிக்காதவன் 
பள்ளிக்கூடம்  கட்டுகிறான்  கட்டவும் ஆசை படுகிறான்.
அன்றும் இன்றும்  படித்தவன்  
அவனிடம் வேலை மட்டும் பார்க்கிறான் .
சம்பளம் வாங்கி
வாழ்வை நடத்துகிறான் .
************************************************************************ 
சும்மா !!தமாசு !!!


குட்டி பையா!
இன்று  மிகவும் அழகான நாள். வெளியில் சென்று வெளையாடு...தங்கம் .

*********************************************************************************

ஒரு அருமையான தகவல் ...உள்ளது

  


********************************************************************************
 பொது செய்தி »தமிழ்நாடு
பஸ் - மின் கட்டணங்கள், பால் விலை, "விர்ர்...!'





அட போங்கையா!!! அம்மா வாழ்க !!
காரணம்
எங்கள்க்கு தகுந்த பாதுகாப்பு வழங்கி இதனை அறிவிக்கவும் .....

ஹி!!!ஹி!!!ஹி!!!ஹி!!!ஹி!!!

***********************************************************************
 அன்றும் இன்றும் எனறும் பதிவு உலகில் 
நன்மை மட்டும் தரும் தூய பால் போல குணம் உள்ளவர் ...
அன்று பாலின் துயர் நீக்கினார் .
நெல்லை மக்களின் பயம் போக்கினார் .
அந்த பணிகளுடன் ...பதிவர் சந்திப்பு நடத்தி ..
இந்த யானைக்குட்டியை
பதிவு உலகில் அறிமுகம்  செய்த..
அவருக்கு என் நன்றிகள் ஆயிரம் ....
என்றும்  என்றும் உரியவை ......

***********************************************************************************************
என்னா ஐடியா !!!
******************************************************************************** 
எப்படி சார் இப்படி!!!!!
ரசிச்ச ஒரு விசயம்

******************************************************************************

இனிய பதிவர் நண்பர் கருவாலி ராமலிங்கம் அவர்களுக்கு

மனம் கனிந்த இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.....

ராமலிங்கம் சார்  படம் சும்மா தாமசு...சார் ....
*****************************************************************************
என்ன குறள் சார் இது! ரசித்து படிக்கலாம் வாங்க

********************************************************************************************************

சும்மா !!தமாசு !!! சில.......

----------------------------------

முன்பு ஹிந்தி எதிர்ப்பு நடந்த சமயம்.. அப்போது பெயர் பலகைகளில் இருந்த ஹிந்தியை தார் பூசி அழிக்கும் போராட்டம் உச்சக்கட்டமாக நடந்தது.. அப்போது ஒருவரை ஏணியில் ஏற்றி பலகையில் உள்ள ஹிந்தியை அழிக்க சொன்னார்களாம். அவரும் தாரும், பிரஷுமாக ஏறி கீழே இருந்தவர்களை பார்த்து கேட்டாராம்

" இதுல எது ஹிந்தி எது தமிழ் ???"

தேங்க்ஸ்-Rajkumar சின்னசாமி
********************************************************************************

விக்கிபீடியா : எனக்கு எல்லாம் தெரியும்...!
கூகுள் : என்கிட்டே எல்லாமே இருக்கு...!
இணையம் : நான் இல்லைனா நீங்கலாம் வேஸ்ட்..!
மின்வாரியம் : என்னடா அங்க சத்தம்......??

எல்லோரும் ஒருமித்த குரலில் : சும்மா பேசிட்டு இருக்கோம் மாமா...!!
 

தேங்க்ஸ்-சங்கர்  g 
*************************************************************************** 
 *****************************

நான் கடந்து வந்த பாதை மிகவும் சின்னது .
23 பதிவுகள் 51 நண்பர்கள் ....
இந்த பாதைகளில் எந்தன் கை கோர்த்து
என்னை ஊக்கபடுத்தி என்னை வழி
நடத்தும் அன்பு உள்ளங்கள்க்கு
நன்றிகள் ஆயிரமாயிரம் .......
அன்புடன்
யானை குட்டி "ஞானேந்திரன்  

 காமெடி கார்நெற்:-

சான்சு இல்லை! இப்படி காமெடி panna........பாருங்கள் ...
************************************************************************




************************************************************************

எண்ணம் 
எழுத்து 
இயக்கம் :
யானைக்குட்டி
படங்கள் :Mr .கூகுள்.(GOOGLE)

 

Post Comment

Wednesday, November 2, 2011

கொஞ்சமாவது அறிவு இருக்கா! உனக்கு !


(அன்பு பாராட்டிய
பாராட்ட போகிற ...
உள்ளங்களுக்கு
என் இனிய நன்றிகள் ..
ஒரு ஆண் மகன்
பார்வை இது....
காலம் எப்படி ..
ஒருவனை மாற்றுகிறது ..
என்பதன் பார்வை ...
சற்று .........
இயல்பான வாழ்வியல்
கவிதை இது...
தவறுகள் இருந்தால் ,
கண்டால் ...
மன்னிக்கவும் .)


***************************************************


சந்தர்ப்ப  சூழ்நிலைகளில் ...
என் தங்கைகாக,
என் அக்காவுக்காக,
இவனிடம் எப்படி சொல்வது ..
தயங்கினாள் என் தாய்..
 

இலைமறை காயாக ஒரு
துண்டு சீட்டில் எழுதி ...
வாங்கி வாடா ! செல்லம் !
 
அதனை பிரித்து படித்த நொடியில்... 
 
 கொஞ்சமாவது "அறிவு இருக்கா! உனக்கு !'"
 
யார்கிட்ட என்ன சொல்ற....
போ !போயி நீய வாங்கிக்க .....
இந்த மாதறி அசிங்க பிடித்த  ..
வேலை எல்லாம் ..எங்கிட்ட சொன்ன !!
 
ஆம்பளை பையன் எங்கிட்ட
என்ன சொல்றது....
உனக்கு தெரிய வேண்டாம்...
போ ...போ ...
 



போனது  காலம்.....
இன்று அதே..    
சந்தர்ப்ப  சூழ்நிலை.
என் மனைவி  ஜஸ்ட் SMS  பண்ணுகிறாள் ..
ஆபீஸ் வேலை முடித்து ..
கொட்டும் !மழை பாராமல் ...
அண்ணாச்சி கடை சென்று ..
"அண்ணாச்சி ஒரு விஸ்பர் கொடுங்கள் .."
 

அப்போது ! ஏன் என் அம்மாவின் முகம்
ஞாபகம் வருகிறது.!!!!!






********************************
எண்ணம் : எழுத்து
வழக்கம் போல ...
கவிதை என்று நம்பி எழுதும்
(மன்னிக்கவும்) கிறுக்கும்
உங்கள் யானைக்குட்டி ...

Post Comment