என் சொந்த கற்பனை மட்டுமே!!
இப்போது உயிர்ரோடு ,அல்லது மறைந்த எவரையும் குறிபிடுவன அல்ல !!!!!
யாராவது என்னை உதைக்க விரும்பினால்!! ஆள் வைத்து அடிக்க விரும்பினாலும் !!!
நான் அம்புட்டு வோர்த்து இல்லைங்க !!! ஆனா உங்க கருத்த மட்டும் பதிவு பண்ணுங்க .!!
பொறுப்ப பதில் சொல்வேங்க !!!!
அம்புட்டு தானுங்கோ!!!!!
இப்போது உயிர்ரோடு ,அல்லது மறைந்த எவரையும் குறிபிடுவன அல்ல !!!!!
யாராவது என்னை உதைக்க விரும்பினால்!! ஆள் வைத்து அடிக்க விரும்பினாலும் !!!
நான் அம்புட்டு வோர்த்து இல்லைங்க !!! ஆனா உங்க கருத்த மட்டும் பதிவு பண்ணுங்க .!!
பொறுப்ப பதில் சொல்வேங்க !!!!
அம்புட்டு தானுங்கோ!!!!!
அஞ்சாம் வகுப்பு படித்தால் போதும் .
உங்கள்கு சம்பளம் சாப்ட் வேர் இஞ்சினியர் சம்பளம் ரூபாய் 55,000 ரெடி .....
உண்மைதான் . சும்மா இல்லை!!!நம்ம கவர் மென்ட் ஆர்டர் அப்படி ....
தகுதி : சுமாரான படிப்பு !! ரொம்ப சுமாரான பொது அறிவு ...
பணியிடம் : தமிழக சட்ட சபை .....
வேலை:- அப்படி கேளுங்க!!!
நம்ம சட்ட மன்ற மேஜய் தட்டும் வேலை ...
புரியல !!! கொஞ்சம் விளக்மா சொல்லவா ....
நண்பா...யாராவது பேசுனா... புரியலயா ..உடன் மேஜய் தட்டனும் !.....
கண்டிப்பா வெள்ளை வெட்டி ,வெள்ளை சட்டைதான் போடணும் !!...
கசாப்பு கடை ஆடு மாத்ரி முழிக்கணும்!!! ....
பொது அறிவு சுத்தம் .சுத்தமா இருக்க கூடாது..!!!..
எதையாவது எழதி வச்சி தான் ....படிக்கணும் .!!
முக்கியமா கருப்பு கண்ணாடி போடணும் .!!!..
ஊரு பக்கம் தலை கட்ட கூடாது....!!!
தின்னா தமிழு! துங்கனா தமிழு! தேவை இல்லமா... பேசுனும்!!!...
முக்கியமா டெய்லி டை அடிக்கணும் .!!!!..
எதுக்கு போறோம் என்று தெரியாமல் ...சட்ட மன்றத்துக்கு போகணும் !!!!.
அங்க!!!என்ன பேச...போறோம் என்று தெரியாமல் .......
க்வாட்டர் அடித்த குரங்கு போல உட்காந்து இருக்கணும் ..
வேற வேலை இருந்தா ஒபி அடிக்க வெளி நடப்பு செய்யணும் .
புள்ளைகளை கான்வென்ட் படிப்பு படிக்க வைக்கணும் ..
வெருப்பா இருந்தால் ....வெளிநாடு போகலாம் ...
குளிர இருந்தால் கொடைக்கானல் போகலாம் ..!!!
எதிர்கட்சி ஆள்களை பார்த்தால்!!!
இஞ்சி தின்ன மங்கி போல .எப்பொதும் ...
முகத்தை உம்ம்னு வைக்கணும் !!!!
எங்க போனாலும்.. முக்கா லூசு மாத்ரி வேகமாக தான் போகணும்... .நடந்து .. போனாலும் ...கூட..
எப்ப பார்த்தாலும் புரியாத மாதிரி பேசியும் .!!!..
புள்ளி விபரம் சொல்லியும் கடுப்பு ஏத்தனும்!!!!
எந்த மேடை...கெடைத்தாலும் காட்டு எருமைக்கு ...
கரண்டு ஷோக் குடுத்த மாதரி கத்தனும் .!!!!!...
யாருக்கும் எந்த நல்லதும் செய்ய வேண்டாம் !!!
இந்த தகுதிகள் உங்களக்கு இருந்தால் மட்டும் தான் இந்த வேலை கிடைக்கும் ...
உங்கள்கு எப்படி வசதி !!!!
கொசறு செய்தி: நம்ம எதிர்கட்சி தலிவர் விஜயகாந்து சம்பளம் எம்புட்டு தெரியுமா ?
ரூபாய் ---31,500 /-
EXECLIVE அடுத்த பதிவு கவெர்னர் வேலை காலி !!! ஆர் யு ரெடி ???????? (இன்னும் விளக்கமாக)
36 comments:
அருமையான வேலைவாய்ப்பு!
அண்ணே அந்த கவர்னர் போஸ்ட்டை மட்டும் எனக்கு வெச்சுக்கிட்டு மிச்சத்தை ஏலத்துல விடுங்கண்ணே.....
செம கடுப்புல எழுதியிருக்கீங்க போலருக்கு... நியாயமான கடுப்புதான். எழுதின விதம் அருமை. விகடன் போன்ற பெரிய வெகுஜன பத்திரகைக்கு இது போல எழுதி அனுப்புங்களேன். நிச்சயம் பிரசுரமாகும்.
இந்த ஜப்பான் காரன் தமிழ் பேசுற மாதிரி எழுதக் கூடாது. இன்னும் ஒரு முறை வாசித்தாலே பிழைகள் கண்ணில் பட்டு விடும். திருத்தி விடலாம். ஞானேந்திரன் நல்ல விஷய ஞானத்தோட எழுதுறீங்க, பிழைகளை திருத்தினால் நல்லா இருக்குமேன்னு சொன்னேன் தப்பா எடுத்துக்காதீங்க
மிக மிக ரசித்தேன்...ஞானேந்திரன் ! ஒரு செய்தியை வித்தியாசமான கற்பனை கலந்து அசத்திடீங்க...
பாராட்டுகள் !!
இராஜராஜேஸ்வரி said -
மேடம்.
தங்களின்,
வருகைக்கும் ,
கருத்துக்கும் ,
இனிய,இனிய ,
நன்றிகள்
பன்னிக்குட்டி ராம்சாமி said
வாங்க !வாங்க !
அன்பு தலைவா!
உங்களக்கு மட்டும் தான்.
அந்த போஸ்ட் ....
ஒரு செய்தியை வித்தியாசமான கோணத்தில் அலசி இருப்பது ரசிக்க வைத்தது
செல்வகுமார் சார் ,
வாங்க!! ..வாங்க!!இனிய வணக்கம்
ரொம்பா நன்றிகள் ...
நீங்கள் சொன்னபடி உடன் செய்கிரேன்.
என்ன இருந்தாலும் உங்க பாராட்டுதான்
எனக்கு அதை விட பெரிது சார் ..
வார்த்தை தேடுகிரேன்...
நன்றி சொல்ல !!!!!!
ரொம்பா நன்றிகள் சார்
நாய்க்குட்டி மனசு said...
வாங்க!! ..வாங்க!!
நீங்கள் சொல்வது உண்மை .
i agree to try good typer in tamil ...at future ...
தங்களின் இனிய வருகை
என்னை ஊக்கம் படுத்தும் .
கௌசல்யா மேடம்
மிகவும் நன்றிகள் ..
மிகவும் நன்றிகள் ..
தாங்களின் பாராட்டு
என்னை மேலும் ஊக்கம் படுத்தும்..
வேறு வார்த்தை இல்லை...
நன்றி சொல்ல ....
thalaiyila adichcha maathiri solli irukkeengka..vaalththukkal
thalaiyila adichcha maathiri solli irukkeengka..vaalththukkal
thalaiyila adichcha maathiri solli irukkeengka..vaalththukkal
பார்வையாளன்,
வாங்க நண்பா!
உங்கள் அன்பான!
வருகைக்கும் ,அன்புக்கும்
மிகவும் நன்றி .
மதுரை சரவணன்
வாங்க நண்பா!!
வாங்க நண்பா!!
வாங்க நண்பா!!
என்னை மேலும் ஊக்கம் படுத்தும்...
உங்கள் அன்புக்கு நன்றி நண்பா .
துவைச்சி எடுத்திட்டீங்க..!! வெளுத்ததெலாம் பாலுமல்ல... மின்னுவதெல்லாம் பொன்னுமல்ல..!!
செம நக்கலுங்க :) இருந்தாலும் எல்லாம் பெரும்பாலும் உண்மைகள்தான்.
ஆனா இந்த வேலைக்கு போனா பொய் நிறைய சொல்லனுமே ?
தப்பா எடுத்துக்காதீங்க எழுத்துப்பிழைகளைக் கொஞ்சம் குறைக்கலாம். ஆனா போகப் போக பழகிடும். தொடர்ந்து எழுதுங்க!
மேஜை தட்ட சம்பள உயர்வா?
ம்ம்ம்!நடக்கட்டும்!
கலக்கிட்டிங்க போங்க!தொடருங்கள்!தொடர்கிறோம்!
செல்வா நான்
உங்கள் ரசிகன் .
இட்லி கதை சூப்பர் .
உங்கள் பாராட்டு ..
செம ...ஜாலி...
நன்றி ...நன்றி
வாங்க! கோகுல் வாங்க !
நன்றி !!மிகவும் நன்றி !
வாங்க! தங்கம்பழனி
நன்றி !!மிகவும் நன்றி !
Nalla kindal.....
Vazhthukkal !!!
அப்படியே அடிச்சு ஆடுங்க.... :))
அருமை.
ரத்னவேல் சார்
தங்களின் ,
இனிய வாழ்த்துக்கள்
என்னை மேலும் ஊக்கம் படுத்தும் .
மிகவும் நன்றி .
அன்புடன் ,
யானைக்குட்டி
திரு சங்கரலிங்கம் சார் ,
பதிவு உலகில் -
நீங்கள் வளர்த்த பிள்ளை நான்.
எனக்கு கிடைக்கும் அனைத்து
பாராட்டுகளும் உங்களை சாரும் .
மிகவும் நன்றி .
அன்புடன் ,
யானைக்குட்டி
Blogger துபாய் ராஜா said...அவர்களக்கும் ,
Blogger NAAI-NAKKS said...அவர்களக்கும் ,
இனிய வாழ்த்துக்கள்
என்னை மேலும் ஊக்கம் படுத்தும் .
மிகவும் நன்றி .
அன்புடன்,
யானைக்குட்டி
5- வது படிச்சுதுக்கே இவ்வளவு பெரிய பதவி சம்பளமெல்லாம் கிடைக்குமா? அப்போ பள்ளிக்கூடம் பக்கமே போகாதவங்களுக்கு??( ஏன்னா நான் பள்ளிக்கூடம் பக்கமெல்லாம் போனதே இல்லீங்க) அதான் தெரிஞ்சுக்க ஆசை.
ஓ, நானும் திருன வேலிதான்
உங்கள் பாராட்டு என்னை மிகவும்
ஊக்கம் கொடுத்து என்னை மேலும் மெருகு
படுத்தும் .எங்களுடன் நீங்கள் பதிவு உலகில்
இருப்பதையும் அதிலும் வெற்றி பெற்ற
முதமையான பதிவரிடம் இருந்து
பாராட்டு பெறுவது என்னை என்னால்
நம்ப இயலவில்லை ......
மிகவும் நன்றி
யானைக்குட்டி
////நம்ம சட்ட மன்ற மேஜய் தட்டும் வேலை ..////
அடடா ஆனால் சமடபளம கொஞ்சம்
உசத்தி தரணும்..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்
நையாண்டி மேளம்
நல்லாவே தட்றீங்க!
அருமை சகோ!
புலவர் சா இராமாநுசம்
வணக்கம் பாஸ்..
அரசியல்வாதிகளையே பஞ்சராக்கியிருக்கிறீங்க.
செம காமெடியான பதிவு.
Super boss
///தகுதி : சுமாரான படிப்பு !! ரொம்ப சுமாரான பொது அறிவு ...
பணியிடம் : தமிழக சட்ட சபை .....
வேலை:- அப்படி கேளுங்க!!!// ஹிஹி எங்க நாட்டிலையும் (இலங்கை)உப்பிடி வேலைக்கு ஆட்கள் தேவையாம் )))
Post a Comment