Showing posts with label notice board. Show all posts
Showing posts with label notice board. Show all posts

Thursday, September 15, 2011

அட !!! அஞ்சாம் வகுப்பு படித்தால் போதும் !! இப்பவே!! உங்களுக்கு சாப்ட்வேர் இஞ்சினியர் சம்பளம் ரூபாய் 55,000 /- ரெடி ...

இந்த பதிவில்  காணப்படும்  கருத்துக்கள்  அனைத்தும் ..
என் சொந்த கற்பனை மட்டுமே!!
இப்போது உயிர்ரோடு ,அல்லது  மறைந்த  எவரையும்  குறிபிடுவன   அல்ல !!!!!
யாராவது  என்னை உதைக்க  விரும்பினால்!!  ஆள்   வைத்து  அடிக்க விரும்பினாலும் !!!
நான் அம்புட்டு  வோர்த்து  இல்லைங்க !!! ஆனா உங்க கருத்த மட்டும்  பதிவு  பண்ணுங்க .!!
பொறுப்ப பதில்  சொல்வேங்க !!!! 

அம்புட்டு தானுங்கோ!!!!! 
 

அஞ்சாம் வகுப்பு  படித்தால் போதும் .
உங்கள்கு சம்பளம்  சாப்ட் வேர்  இஞ்சினியர்  சம்பளம்  ரூபாய்   55,000 ரெடி .....

உண்மைதான் . சும்மா இல்லை!!!நம்ம  கவர் மென்ட் ஆர்டர் அப்படி ....
தகுதி : சுமாரான படிப்பு !! ரொம்ப  சுமாரான  பொது அறிவு ...
பணியிடம் : தமிழக  சட்ட சபை .....
வேலை:- அப்படி  கேளுங்க!!!

நம்ம  சட்ட மன்ற  மேஜய்  தட்டும் வேலை ...
புரியல !!! கொஞ்சம்  விளக்மா  சொல்லவா ....

நண்பா...யாராவது  பேசுனா... புரியலயா ..உடன் மேஜய் தட்டனும் !.....
கண்டிப்பா வெள்ளை வெட்டி ,வெள்ளை சட்டைதான்  போடணும் !!...
கசாப்பு கடை  ஆடு  மாத்ரி  முழிக்கணும்!!! ....
பொது அறிவு  சுத்தம் .சுத்தமா  இருக்க  கூடாது..!!!..
எதையாவது   எழதி வச்சி  தான் ....படிக்கணும் .!!
முக்கியமா  கருப்பு  கண்ணாடி  போடணும் .!!!..
ஊரு பக்கம்  தலை  கட்ட கூடாது....!!!
தின்னா  தமிழு!  துங்கனா  தமிழு!  தேவை  இல்லமா... பேசுனும்!!!...
முக்கியமா  டெய்லி  டை அடிக்கணும் .!!!!..
எதுக்கு போறோம்  என்று தெரியாமல் ...சட்ட மன்றத்துக்கு  போகணும் !!!!.
அங்க!!!என்ன பேச...போறோம்  என்று தெரியாமல் ....... 
க்வாட்டர்  அடித்த  குரங்கு  போல  உட்காந்து  இருக்கணும் ..
வேற வேலை  இருந்தா  ஒபி  அடிக்க வெளி நடப்பு செய்யணும் .
புள்ளைகளை கான்வென்ட்  படிப்பு  படிக்க  வைக்கணும் ..
வெருப்பா  இருந்தால் ....வெளிநாடு  போகலாம் ...
குளிர இருந்தால் கொடைக்கானல்  போகலாம் ..!!!
எதிர்கட்சி  ஆள்களை  பார்த்தால்!!!
இஞ்சி  தின்ன  மங்கி  போல .எப்பொதும் ...
முகத்தை  உம்ம்னு  வைக்கணும் !!!!
எங்க போனாலும்..  முக்கா லூசு  மாத்ரி  வேகமாக தான்  போகணும்... .நடந்து .. போனாலும் ...கூட..
எப்ப பார்த்தாலும்  புரியாத  மாதிரி  பேசியும் .!!!..
புள்ளி விபரம்  சொல்லியும்  கடுப்பு  ஏத்தனும்!!!! 
எந்த மேடை...கெடைத்தாலும் காட்டு எருமைக்கு ... 
கரண்டு ஷோக் குடுத்த  மாதரி கத்தனும் .!!!!!...
யாருக்கும்  எந்த  நல்லதும்  செய்ய வேண்டாம் !!!
இந்த தகுதிகள்  உங்களக்கு  இருந்தால் மட்டும்  தான்  இந்த வேலை  கிடைக்கும் ...
உங்கள்கு எப்படி வசதி !!!!


பின் குறிப்பு :சென்னை, செப்.14: எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களுக்கு சம்பளம் மற்றும் படிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.இதன் மூலம்,மாதச் சம்பளம் மற்றும் படிகள் 50,000 ரூபாயிலிருந்து 55,000 ரூபாயாக உயரும்.

கொசறு  செய்தி: நம்ம  எதிர்கட்சி  தலிவர்  விஜயகாந்து  சம்பளம்  எம்புட்டு தெரியுமா ?
ரூபாய் ---31,500 /-


EXECLIVE அடுத்த பதிவு  கவெர்னர்  வேலை  காலி !!! ஆர்   யு  ரெடி ???????? (இன்னும்  விளக்கமாக)



Post Comment

Friday, August 12, 2011

யானைக்குட்டி ----நோட்டீஸ் போர்டு ----(அத்தனயும் சொல்லி புடுவென் அம்புட்டுதான் )

சினி மினி  செல்வா  மீட்டிங்
போன  வாரம் நம்ம  தளபதி " சங்கரலிங்கம் " தலைமையல் 
ஒரு  சுவையனா சந்திப்பு ......( அல்வா ,பப்ஸ் , மீக்ஸ்செர், லேமன்  டி  வித்   எ/சி ஹால் )
மீட்  டு   செல்வா ------ மனுஷன்   அம்புட்டு  எளிமை........SO  SELVA  தி  கிரேட் ...NICE  APPROACH.....
வெரி  COOL   PERSON .....
சும்மா !!!கலக்கி விட்டர்.......... உங்கள்  படம்  வெற்றி  பெற  அட்வான்ஸ்  வாழ்த்துக்கள் ...
 

அவர்  குறும்படம்   “ யாதுமானவள்”  மனதை  பிழிந்தாள்.......
வெடிவால் வடிவேல்- சும்மா  இளமையான  உள்ளம் ...அருமையான  மனிதர் ...... 


கருவாலிராமலிங்கம்- நீங்க  சாதிப்பிங்கள்.. சார் ...... என்ன  ஆர்வம்....என்ன  .துடிப்பு ....சூப்பர் ...


மனதோடு மட்டும்  கௌசல்யா @அஞ்சாநெஞ்சன் ஜோதிராஜ்-   இந்த ஜோடி  மனதை  கொள்ளை  கொண்டது ......கௌசல்யா  நீங்கள்  பாரதி  கண்ட  புதுமை பெண் ...இந்த உலகை @ நெல்லை  மண்ணை  காக்க  போராடும்  உங்கள் உள்ளம்  மற்றும் எளிமை ...வாழ்த்தக்கள் .


ரூஃபினா சகோத்ரி  ஒரு  உண்மை சம்பவம்  சொல்லி அசத்தி விட்டார் . இரும்பு உள்ளம் கொண்ட  கரும்பு மனதை  உடயவர்...


சுவாமி திவானந்தா  சுவையான  மனிதர் ...நெல்லை பேச்சு ..துள்ளல்  பேச்சு ....கல....கல....கல...கல
கலக்கினர் ...


சீனா அய்யா---  அய்யா.....  மீசை  அழகர் .....எப்ப பொழுதும்  புன்னகை  தவழும்  முகம் .....
மீசை  அழகர்-சீனா அய்யா   செல்ல  அய்யா :-)


நினைவில் நின்றவை விஜயன்   இனிமையான  மனிதர் ....


இவர்கள் ஆணைவரும்  சந்திப்பு   நிகழ்வை  கலக்கி வி ட்டர்கள் ....


எங்கள் தளபதி  சொன்ன  கல கல  கலக்கல்  ஜோக்  -------ஜோக் CORNER  இல் உள்ளது ...
wallpaper corner

JOKE CORNER 
நம்ம தளபதி  ஒரு  நோயாளிய  பார்க்க சென்று உள்ளார் .
வழக்கம் போல---- பழக்கடை இல் பழம் வாங்கி போகலாம்  என்று.
ஒரு மூடி இருந்த்த கடையய் பார்த்து ..பக்கத்துக்கு   கடை  இல் ....
பழக்கடை எப்போது திறக்கும் ? என்று  சதாரணமாக.........
கேட்டு உள்ளார் ............
சில  நாட்கள்  பிறகு..........அந்த பகுதியை  சார்ந்த  ஒருவர் ....
ஏ ங்க !!!!!!! இது உங்களக்கு  நல்லா இருக்கா ?
எங்கள்  ஏரியா  வில் இருந்த  ஒரு பழக்கடையை  மூடிவீ ட்டிர்கள்.....
நீங்கள்  வந்து கேட்டு போன பின்பு  இது வரை  கடை தெறக்கவே.... இல்லை....
என்று சொல்ல .......
அப்போதான்  புரி ந்ததது .............
உங்கள்கு  புரிந்ததா.......


தளபதி நேம் :-உணவு உலகம் -எ.ர சங்கரலிங்கம்
FOOD INSPECTOR - MUNICIPAL CORPORATION - திருநெல்வேலி..

VIDEO CORNER என்னை கவர்ந்த  ------செதுக்கிய----  வீடியோ



 

முதன் முதலக -
 கருத்துகள்  வழங்கி
என்னை -செதுக்கிய உள்ளங்கள் 
அனைவர்க்கும்
உள்ளம் இனிய நன்றிகள் .......... 


திரு -இராஜராஜேஸ்வரி -அவர்கள்

திரு
♔ம.தி.சுதா♔அவர்கள்

திரு
ரத்னவேல் அவர்கள்

திரு
# கவிதை வீதி # சௌந்தர் அவர்கள்

திருMANO நாஞ்சில் மனோ அவர்கள்

திரு பலே பிரபு அவர்கள்
(என்னக்கு follwers  வைக்க  தெரிய வெல்லை!!!! ட்ரை  டு  later )  



 

Post Comment