என்னங்க !
ம்..! ம்..!
அட ! என்னங்க !
சொல்லு !
ஏன் எவ்வளுவு கடுப்பு !
அட அதான் சொல்லு என்றனே..........!
சொல்லிட்டாலும் ...க்க்கும்!!!!!!!!!
அப்ப ! சொல்லதே !
ஹலோ !நாங்க வேற எங்க சொல்ல முடியும்
எதுனாலும் உங்ககிட்டதான் சொல்லணும் .
சரி சரி ..........சொல்லு !
இந்த T .V பார்க்கிறதை முதல நிப்பாட்டி
நாங்க சொல்லறதை கேளுங்க !!!!
இங்க பாரு! அது அது பாட்டுக்கு ஓடட்டும் .
நீ சொல்ல வந்ததை ......சொல்லு !.
ஆமா !ஆமா எங்க மேல உங்களுக்கு எப்பதான் !
அக்கறை இருந்துசிச்சு...இப்ப இருக்க !!!
ஏன் தேவை எல்லாம பேசுற!.
சொல்ல வந்ததை ......சொல்லு !.
ஆமா ! நாங்க எது பேசுனாலும் புடிக்கதே!
சும்மா நை ! நைன்னு என்னை கொல்லாம !
சொல்ல வந்ததை ......சொல்லு !.
உங்களக்கு ஏன் எவ்வளவு எரிச்சல் !
சரி ...சரி !!! சொல்லி தொலை !
என்னது !தொலையவா !!!
நாங்க தொலைறோம் சாமி !நீங்க நல்ல இருங்க சாமி !
அட ஐயோ ! இங்க பாரு நீ சொல் வந்ததை சொல்லு ...
போதும்பா! இனி நாங்க ஒன்னும் சொல்லல !
நீங்க சொன்னதே ! போதும் .
நல்லா கட்டி வச்சாங்க சாமி ....!!!
அட நன் என்னத்த சொல்லிடேன் ஏன் கண்ணை கசுக்கிறே !!
அட நான் சொல்றது ! கேளும்மா !
சொல்லுங்க !
ஏன் எவ்வளுவு கடுப்பு !
மறுபடியுமா ...மா,.........மா.....!!!!!!!!!!
எண்ணம் @ எழுத்து @இயக்கம் - யானைக்குட்டி ஞானேந்திரன்
ஓளிபதிவு- கூகுள்
9 comments:
சின்ன,சின்ன ஊடல்கள் கலந்த வாழ்க்கைதானே சுவராஷ்யம் மிகுந்தது யானைக்குட்டியாரே..!!
மனைவியைப் பற்றி தத்துவஞானிகளின் கருத்துகளும் பதிவிற்கு ஒத்திசைவாய் இருந்தன. பகிர்வுக்கு நன்றி நண்பரே..!
அந்த ஞானிகளின் வார்த்தைகள் அற்புதம்
இவ்வளவு அழகாகவும் சரியாகவும் சொல்லுகிறார்கள் என்றால்
அவர்கள் நம்மைவிட எவ்வளவு பாடுபட்டிருப்பார்கள்
நாமெல்லாம சும்மா..
மனம் கவர்ந்த பதிவு
(தொடர்ந்து இதுபோல் மனைவிக்குத் தெரியாமல்
தைரியமாய் பதிவுகள் தரவும்
நானும் அவள் தூங்கியவுடன் தைரியமாய் படித்துப்
பாராட்டி பின்னூட்டம் இட்டுவிடுகிறேன் )
அசத்தல்..
கலக்குறீங்க
உஙகளுக்கு கல்யாணம் ஆகிட்டுதா? கல்யாணம் ஆகியிருந்தால் பாவம் நீங்க. ஒருவேளை கல்யாணம் ஆகாமல் இருந்தால் பாவம் அவங்க
Superb.....
நல்ல சிந்தனை, ரோட்னியின் அந்த இரண்டாவது தத்துவம் மிக பல குடும்பங்களில் யதார்த்தமான உண்மையும் கூட!
அருமை அருமை அருமை.. சிந்தனையான எழுத்துக்கள்...வல்ல்துக்கள் நண்பரே..
ரொம்ப அருமை...
பதிவிற்கு இடையே போட்டீங்க பாருங்க தத்துவம்!! அது தான் ஹைலைட்!
Post a Comment