என் அருமை இனிய நண்பர் ,
சாதனைகளின் சொந்தகாரர் அனு முத்து கிருஷ்ணன் .
அவர்களின் சாதனை சிகரம்
அனு போஸ்ட் கார்டு மக்சின்.
ஒரு போஸ்ட் கார்டு மூலம் உலகை வென்றவர் .
அவரின் சாதனைகளை காண ...
http://anupostcardmagazine.blogspot.com
செல்க !இவரின் அன்பை வெல்க !!
தங்கமான மனிதரின் தங்கமான படைப்பு.......
சாதனைகளின் சொந்தகாரர் அனு முத்து கிருஷ்ணன் .
அவர்களின் சாதனை சிகரம்
அனு போஸ்ட் கார்டு மக்சின்.
ஒரு போஸ்ட் கார்டு மூலம் உலகை வென்றவர் .
அவரின் சாதனைகளை காண ...
http://anupostcardmagazine.blogspot.com
செல்க !இவரின் அன்பை வெல்க !!
தங்கமான மனிதரின் தங்கமான படைப்பு.......
---------------------------------------------------------------------------------
ஒரு மாணவர் மட்டுமே படிக்கும் நகராட்சி பள்ளி
போடியில் நகராட்சி ஆரம்பப் பள்ளியில், ஒரே ஒரு மாணவர் படிக்கிறார். ஆரம்பப் பள்ளி துவங்கி 50 ஆண்டுகளாகிறது. ஆரம்பத்தில் 800க்கும் அதிகமான மாணவர்கள் படித்தனர். ஒரு தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியர் மற்றும் 7 ஆசிரியர்கள் பணியில் இருந்தனர்.
இக்கல்வியாண்டில் 5ம் வகுப்பில், ஒரே ஒரு மாணவர் மட்டுமே படிக்கிறார். பிற வகுப்பில் மாணவர்கள் இல்லை. இவருக்கு பாடம் நடத்த ஒரு தலைமை ஆசிரியர் பணிபுரிகிறார்.
காரணம் என்ன: பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் உள்ளன. மாணவர் எண்ணிக்கை குறைவிற்கு தொடக்கக் கல்வித் துறை ஆர்வம் காட்டாததே முக்கிய காரணம். ஆசிரியர்கள் பதவி உயர்வை காரணம் காட்டி, வேறு பள்ளிக்கு பணி மாறுதலில் சென்றுவிட்டனர். இப்பணியிடத்திற்கு வேறு ஆசிரியரை நியமிக்கவில்லை.
தலைமை ஆசிரியர் மல்லிகா கூறுகையில், "தற்போது இரு மாணவர் படிக்கின்றனர். ஒருவர் மருத்துவ விடுப்பில் உள்ளார். மாணவர் சேர்க்கைக்கு என்னால் முடிந்தவரை முயற்சி செய்தேன். அதிகாரிகளுக்கும் தகவல் தந்துள்ளேன்,' என்றார்.
தலைமை ஆசிரியர் மல்லிகா கூறுகையில், "தற்போது இரு மாணவர் படிக்கின்றனர். ஒருவர் மருத்துவ விடுப்பில் உள்ளார். மாணவர் சேர்க்கைக்கு என்னால் முடிந்தவரை முயற்சி செய்தேன். அதிகாரிகளுக்கும் தகவல் தந்துள்ளேன்,' என்றார்.
---------------------------------------------------------------------------------------------------------
வங்கிகள் கல்விக்கடன் தர மறுத்தநிலையில், மத்திய அரசின் ரூ.41 லட்சம் கல்வி உதவித்தொகையுடன், மதுரை மாணவர் இளமாறன், லண்டனில் எம்.எஸ்சி., படிப்புக்கு தேர்வாகியுள்ளார்.
அப்பா காய்கறி வியாபாரி, அம்மா கூலித்தொழிலாளி. எங்கள் குடும்பத்தில் நான், முதல் பட்டதாரி. மேற்படிப்புக்கு வெளிநாடு செல்வதற்கு வங்கிகள் கடன் தர தயங்கின. இந்தநேரத்தில் தான் வெளிநாட்டு படிப்புக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை அளிப்பது தெரியவந்தது. கருத்தரங்குகளில் பங்கேற்றது, ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்தது ஆகிய காரணங்களால் என்னை தேர்வு செய்தனர். லண்டன் பெட்போர்ஷையர் பல்கலையில் எம்.எஸ்சி., பயோடெக்னாலஜி படிக்கச் செல்கிறேன். விசா எடுத்து கொடுப்பது முதல், தங்குமிடம், உணவு, கல்விக் கட்டணம் அனைத்திற்கும், ரூ.41 லட்சம் செலவாகும். அதை மத்திய அரசே வழங்குகிறது. செப்.,19ல் லண்டன் செல்கிறேன். எனக்காக செலவு செய்த அரசுக்கு நான் செய்யும் நன்றிக்கடன், படித்து முடித்தபின், இந்தியாவிலேயே சேவை செய்வது தான், என்றார். இது அறிவியலுக்கு கிடைத்த பெருமை. மதுரை மாணவருக்கு கிடைத்த பெருமை தானே.
------------------------------------------------------------------------------------------------
நான் எழுதுவது கவிதை அல்ல ! உண்மை !
ஆடுகளம்
வயிற் நெறைய உணவு !!!!
சந்தோசப்பட்டது !
கசாப்பு கடை ஆடு !
----------------------
நான் discovery சேனல்லில் பார்த்த பொது அதிர வைத்த வசனம் :
ஒரு குட்டி யானை தனித்து விடப்பட்டு சிங்ககூட்டத்திடம்
தனியாக மாட்டியது .உயிரோடு உணவானது !
அப்போது ............
பின்னணியில் ஒலித்த குரல் ....இப்படி சொன்னது .....
இந்த காட்டில் பலம் குறைந்த ,வயதான ,எந்த மிருகத்துக்கும்
வாழ உரிமையும் தகுதியும் இல்லை.அவைகளுக்கு உணவு கெடைக்கும்
வரை வாழும் .முடியாவிட்டால் மற்றவைக்கு உணவு ஆகிவிடும் .
எந்த விதியை எல்லா மிருகங்களும் நன்றாக உணர்த்து உள்ளன .
(இது நமக்கும் பொருந்தும் அல்லவா!!)
----------------------------------------------------------------------------
எனக்கு நன்றாக தெரியும். .....
எனக்கு நன்றாக புரியும் .....
நான் பேசுவதையும் சொல்வதையும்...
ஒரு பய மதிக்க மாட்டான்!!!!
ஒரு சிறு பயனும் இல்லை என்று !!!
இருந்தாலும் நான் சொல்ல வேண்டியுள்ளது...
என்ன செய்ய!!!!
பெட்ரோல் விலை உயர்வு!!!! ஜெயலிதா கண்டனம்!!!!
---------------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------
ஏன் எல்லாரும் நல்ல படித்தாலும் ஐ.ஏ.எஸ்., ஆவதில்லை!!!!!!குறிக்கோளில் தெளிவு வேண்டும்
ஐ.ஏ.எஸ்., படிப்பது பற்றி
பொதுவாக நல்ல மதிப்பெண்களுடன், ஐ.ஏ.எஸ்., தயாரிப்பையும் மேற்கொள்பவர்களுக்கு பெரும்பாலும் கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்துவிடும். உடனே, அவர்கள், ஐ.ஏ.எஸ்., ஆசையை மறந்து, கிடைக்கும் வேலையில் அமர்ந்து விட்டு வருடங்கள் வீணாக்கி, திடீரென பழைய உந்துதலில் பயிற்சிக்குத் திரும்புவர். அதற்குள் அவர்களின் முந்தைய உந்துதலும், பாடத் தயாரிப்புகளும் நீர்த்துப் போயிருக்கும்.கற்ற பாடம், கிடைத்த கேம்பஸ் இன்டர்வியூ வேலை, குடும்ப நெருக்கடி, பொருளாதார வசதி இவற்றை பேலன்ஸ் செய்து, மாணவர்கள் தங்கள் திசையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்
பொதுவாக நல்ல மதிப்பெண்களுடன், ஐ.ஏ.எஸ்., தயாரிப்பையும் மேற்கொள்பவர்களுக்கு பெரும்பாலும் கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்துவிடும். உடனே, அவர்கள், ஐ.ஏ.எஸ்., ஆசையை மறந்து, கிடைக்கும் வேலையில் அமர்ந்து விட்டு வருடங்கள் வீணாக்கி, திடீரென பழைய உந்துதலில் பயிற்சிக்குத் திரும்புவர். அதற்குள் அவர்களின் முந்தைய உந்துதலும், பாடத் தயாரிப்புகளும் நீர்த்துப் போயிருக்கும்.கற்ற பாடம், கிடைத்த கேம்பஸ் இன்டர்வியூ வேலை, குடும்ப நெருக்கடி, பொருளாதார வசதி இவற்றை பேலன்ஸ் செய்து, மாணவர்கள் தங்கள் திசையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்
------------------------------------------------------------------------------------------------------
Thanks-Dinamalar
பரபரப்பான ஒரு சிந்தனை பதிவு :
படிக்க தவறாதீர்.........
Execulive news : படித்தவர்கள் சொல்கிறார்கள். ஒரு கப் " டி " ய்டன் ஒரு பொன்மாலை பதிவு
பரபரப்பான ஒரு சிந்தனை பதிவு :
நமது அடுத்த பதிவு இன்று மாலை 5 மணி முதல் ...
படிக்க தவறாதீர்.........
உறக்கத்திலே வருவதல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு
அப்துல்கலாமின் அசத்தல் பேச்சு !!!!!Execulive news : படித்தவர்கள் சொல்கிறார்கள். ஒரு கப் " டி " ய்டன் ஒரு பொன்மாலை பதிவு
- தமிழ்வாசி - Prakash said...
- எம்மாம்பெரிய பதிவு.... சிறந்த கட்டுரையை பகிர்ந்துள்ளீர்கள்.
- FOOD said...
- வாழ்த்துக்கள் ஞானேந்திரேன். நல்ல பகிர்வு.
-
- Rathnavel said...
- வாழ்த்துக்கள்.
- இப்படி இவர்கள் பாராட்டிய அந்த பதிவு -
17 comments:
சுவையான கதம்பம் சூப்பர். வாழ்த்துக்கள்.
பதிவின் ஒவ்வொரு பகுதியும் (பல்சுவை) ரசிக்கும்படி இருக்கிறது.. தொடருங்கள் சகோதரரே..!
சுவராசியமான பல்சுவைத்தகவல்கள்... மாணவர் இளமாறனுக்குப் பாராட்டுக்கள்!
அடேங்கப்பா, எவ்வளவு விஷயங்கள்! பாராட்டுக்கள்!
மாணவர் இளமாறன் வருங்கால நம்பிக்கை நட்சத்திரம்!
பதிவர் அணுவுக்கு வாழ்த்துகள்!
வணக்கம் பாஸ்
கடந்த சில நாட்கள் கொஞ்சம் பிசியாகிட்டேன்.
வர முடியலை...
எல்லோர் வலையும் மீண்டும் இன்று தான் மேயத் தொடங்கினேன்.
மன்னிக்க வேண்டும்!
எங்கே ஐயா, தமிழ் மண ஓட்டுப் பட்டை?
போஸ்ர்ட் கார்ட் மூலம் உலகை வெற சகோதரன் அனு முத்து கிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள்!
ஒரு மாணவர் படிக்கும் பள்ளி வேதனையளிக்கிறது.
நிர்வாகம் இன்னும் அதிக மாணவர்களைச் சேர்த்து கல்வியில் சிறுவர்கள் மேம்பட உதவி செய்ய வேண்டும்,
மத்திய அரசின் கல்விக்கான வங்கிக் கடன் உதவி- வரவேற்கப் பட வேண்டிய விடயம்,
கசாப்பு கடை ஆடு பற்றிய கவிதை சூப்பரா இருக்கு,.
கலந்து கட்டிச் சுவையாகத் தொகுத்திருக்கிறீங்க.
அறிவியலுக்கு கிடைத்த பெருமை. மதுரை மாணவருக்கு கிடைத்த பெருமை தானே.
சிறப்பான பகிர்வுகளை அளித்தமைக்குப் பாராட்டுக்கள்....
சிறப்பான பதிவு. மாணவர்களை நல்வழிக்காட்டினால் ஒவ்வொருவரும் ஐ.ஏ.எஸ் ஆகலாம். வாழ்த்துக்கள் சகோ.
Good post.Thanks
கலக்கல் பகிர்வுக்கு நன்றி மாப்ள!
மாணவர் இளமாறனுக்கும் பகிர்ந்த தங்களுக்கும் வாழ்த்துக்கள்!
பல்சுவையான பல தகவல்கள்...
அருமை...
அறியல் தளம் சிறக்க வாழ்த்துக்கள்...
வணக்கம் பாஸ் இன்றுதான் முதன் முதலில் உங்கள் தளத்திற்கு வந்தேன்..இனி தொடர்ந்துவாரன்...வாழ்த்துகள்
அட!! ஒரே பதிவில் இத்தனை செய்திகளா??
Post a Comment