வழக்கம் போல ! நான் சுய நினவு இல்லாமல் எழுதிய பதிவு .
என்னை அடிக்கவோ !உதைக்கவோ! விரும்பினால் ...
கமெண்ட் போடவும் ....(நாங்க எல்லாம் !அட்ரஸ் குடுத்தால் போதும்
தேடிவந்து !உதை வாங்குவோம் !! ஹி!ஹி!ஹி!ஹி!)
என்னை அடிக்கவோ !உதைக்கவோ! விரும்பினால் ...
கமெண்ட் போடவும் ....(நாங்க எல்லாம் !அட்ரஸ் குடுத்தால் போதும்
தேடிவந்து !உதை வாங்குவோம் !! ஹி!ஹி!ஹி!ஹி!)
----------------------------------------------------------------
கவிதை
ஒரு அரசியல்வாதி கல்லறை முன்பு !!!
-------------------------------------------------
தயவு செய்து !!!
கை!தட்டி!!விடாதிர்கள் !!!
இவன் எழுந்து விட போகிறான்!!!
தயவு செய்து !!!
கை!தட்டி!!விடாதிர்கள் !!!
இவன் எழுந்து விட போகிறான்!!!
-யாரோ சொன்ன கவிதை !!!-
----------------------------------------------------------------
கவிதை விளக்கம் :
------------------------------------------------
சென்னை: சட்டவிரோத மணல் கொள்ளை மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் அரவாக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ. கே.சி.பழனிச்சாமி கிட்டத்தட்ட ரூ. 1000 கோடி வரை சம்பாதித்திருக்கலாம் என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதில் ரூ. 238 கோடி வரை அவர் சம்பாதித்து வைத்திருப்பது முதல் கட்டமாக தெரிய வந்துள்ளதாம்.
காவிரி மணல் படுகையில் கிட்டத்தட்ட அதன் சுற்றுச்சூழலே பாதிக்கும் அளவுக்கு மிகப் பெரிய அளவில் மணலை சட்டவிரோதமாக அள்ளி பணம் பார்த்துள்ளாராம் கேசிபி.
காவிரி மணல் படுகையில் கிட்டத்தட்ட 350 ஏக்கர் பரப்பளவில் மணலை வாரி எடுத்துள்ளனர் கேசிபியும் அவரது கூட்டாளிகளும். அரசு கணக்குப்படி அவர் ரூ. 49 கோடி அளவிலான மணலைத்தான் அள்ளியுள்ளார். ஆனால் வெளிச் சந்தையில் விற்ற வகையில் மட்டும் இந்த ரூ. 238 கோடியை அவர் பார்த்துள்ளார்.
19 comments:
சுற்றுச்சூழலே பாதிக்கும் அளவுக்கு மிகப் பெரிய அளவில் மணலை சட்டவிரோதமாக அள்ளி பணம் பார்த்துள்ளாராம் கேசிபி./
ஜேசிபி வைத்து மணல் அள்ளி கேசிபி பார்த்த கோடிகள்.!!!???
வாங்க வாங்க !
நச்!! தலைப்பு ! மிஸ் பண்ணிவிட்டன்.
நன்றி !நன்றி !
தமிழ் மணம் இணைப்பு ப்ளீஸ்!!!
அரசியல் களத்தில் ஆயிரம் நடக்கலாம்..அதில் உண்மையும் பொய்யும் கலந்தே இருக்கும்..! பகிர்ந்தமைக்கு நன்றி..!
மண்ண வெச்சே 1000 -ம் கோடியா?
கை மட்டுமல்ல சட்டை பை சில்லறை சத்தம் கேட்டா கூட கல்லறையை விட்டு எழுந்து விடுவார்கள் இவர்கள்.
புதுசா ஆட்சிக்கு வந்தவங்க வழக்கு தொடுக்க காரணம் நமக்கு இல்லாம ஆத்து மண்ணை அள்ளிட்டு போய்ட்டானே என்பதுதான்.....
இயற்க்கையை கொலை கற்பழிப்பவனுக்கு தண்ட்னை இல்லையா? சட்டத்தை திருத்த வேண்டும்!
கோவிந்தா , இது நல்லாருக்கே !
ஆண்களே ,பெண்களே : நீங்கள் "அந்த" விசயத்தில் கில்லாடி ஆகணுமா?
நல்லா இருக்கு !!
இப்படி காவிரியை காயப்படுத்தி சம்பாதிருக்காங்களே?
superb...........
pagirvirkku nanri
நல்ல பகிர்வு..
சூப்ப்ர்..
கலக்கு தம்பி....
கவிதை நல்லா இருக்கு. கூடவே
அந்த கார்ட்டூன் ரொம்ப நல்லா இருக்குங்க.
முதல்ல சொல்லிருக்கிற அந்த வரிகளும் அதான் “ சுய நினைவு இல்லாம எழுதினதுனு “ நல்லா இருக்கு :))
காவிரி...தாமிரபரணி வழியில்...
கவிதை அருமை... கார்ட்டூன் செம...
மாப்ள கலக்கல் ஹோஹோ!
கார்ட்டூன் சூப்பர். கவிதையும்தான். கலக்கிட்டீங்க யானைக்குட்டி!
Post a Comment