Monday, August 1, 2011

இந்த விளம்பரம் பாருங்கள் ...........நம்ம காசுல namakaa ஆப்பு..............

நம்ம  காசுல  namakaa   ஆப்பு..............
இட்ஸ் ஓகே .............
இந்த விளம்பரம்  பாருங்கள் .................
ஏமத்து வெளம்பரம் ........ஒரு உண்டியல்  க்காக ...........போத்தீஸ் கடையல
அம்புட்டு   மக்கள்  வரிசைல  நின்னு  வாங்கு  ரங்கா !!!!!!!!!!!!
900 /- billku  மேல தான் அந்த பிளாஸ்டிக்  டப்பா...........அதும் ஒரு சின்ன  சோப் டப்பா  சைஸ் ....என் நண்பன் papa
வாங்கி  அன்றைக்கு  உடைத்து  வி ட்டது ................அம்புட்டு  தரமா இருக்கு ............ஐய்யோ ......சாமி .........
வித  வித மான  பிளாஸ்டிக் டப்பா உண்டியல்  தாரங்கள்.....
ஒனக்கும்  ஓத வாத  இந்த  டப்பா உண்டியல் .........வெளம்பரம்...............
என்னமோ  அவன்கள்--- rs 1000 /- குடுத்து  நம்ப  குழந்  தைகளை  குபரன ஆகிற  மாத்ரி என்ன  பில் டப்பு............
மக்கா இந்த  கொடுமை யை    தாங்க முடியால  சாமி !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
(என்னக்கு  தமிழ் ட்ய்பிங்  சரியாய் வர வேல்லை--மன்னி க்கவும் . )

Post Comment

7 comments:

இராஜராஜேஸ்வரி said...

நம்ம காசுல namakaa ஆப்பு..............

ம.தி.சுதா said...

தமிழ் வராட்டில் என்ன வந்த விசயம் நல்லாத் தானே இருக்கு...

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
Followers Widget அல்லது Google Connect இணைத்து விடுங்கள். பெயரை பதிய முடியவில்லை. எனது மின்னஞ்சல் முகவரியை கொடுத்திருக்கிறேன். நன்றி.
rathnavel.natarajan@gmail.com

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நம்க ஜனங்கள என்னன்னு சொல்றது...

MANO நாஞ்சில் மனோ said...

ஐயையோ முடியல......!!!

Prabu Krishna said...

ஹா ஹா ஹா இது வேற நடக்குதா

Prabu Krishna said...

யானகுட்டிய எப்புடி Follow பண்றது ?