Friday, August 12, 2011

யானைக்குட்டி ----நோட்டீஸ் போர்டு ----(அத்தனயும் சொல்லி புடுவென் அம்புட்டுதான் )

சினி மினி  செல்வா  மீட்டிங்
போன  வாரம் நம்ம  தளபதி " சங்கரலிங்கம் " தலைமையல் 
ஒரு  சுவையனா சந்திப்பு ......( அல்வா ,பப்ஸ் , மீக்ஸ்செர், லேமன்  டி  வித்   எ/சி ஹால் )
மீட்  டு   செல்வா ------ மனுஷன்   அம்புட்டு  எளிமை........SO  SELVA  தி  கிரேட் ...NICE  APPROACH.....
வெரி  COOL   PERSON .....
சும்மா !!!கலக்கி விட்டர்.......... உங்கள்  படம்  வெற்றி  பெற  அட்வான்ஸ்  வாழ்த்துக்கள் ...
 

அவர்  குறும்படம்   “ யாதுமானவள்”  மனதை  பிழிந்தாள்.......
வெடிவால் வடிவேல்- சும்மா  இளமையான  உள்ளம் ...அருமையான  மனிதர் ...... 


கருவாலிராமலிங்கம்- நீங்க  சாதிப்பிங்கள்.. சார் ...... என்ன  ஆர்வம்....என்ன  .துடிப்பு ....சூப்பர் ...


மனதோடு மட்டும்  கௌசல்யா @அஞ்சாநெஞ்சன் ஜோதிராஜ்-   இந்த ஜோடி  மனதை  கொள்ளை  கொண்டது ......கௌசல்யா  நீங்கள்  பாரதி  கண்ட  புதுமை பெண் ...இந்த உலகை @ நெல்லை  மண்ணை  காக்க  போராடும்  உங்கள் உள்ளம்  மற்றும் எளிமை ...வாழ்த்தக்கள் .


ரூஃபினா சகோத்ரி  ஒரு  உண்மை சம்பவம்  சொல்லி அசத்தி விட்டார் . இரும்பு உள்ளம் கொண்ட  கரும்பு மனதை  உடயவர்...


சுவாமி திவானந்தா  சுவையான  மனிதர் ...நெல்லை பேச்சு ..துள்ளல்  பேச்சு ....கல....கல....கல...கல
கலக்கினர் ...


சீனா அய்யா---  அய்யா.....  மீசை  அழகர் .....எப்ப பொழுதும்  புன்னகை  தவழும்  முகம் .....
மீசை  அழகர்-சீனா அய்யா   செல்ல  அய்யா :-)


நினைவில் நின்றவை விஜயன்   இனிமையான  மனிதர் ....


இவர்கள் ஆணைவரும்  சந்திப்பு   நிகழ்வை  கலக்கி வி ட்டர்கள் ....


எங்கள் தளபதி  சொன்ன  கல கல  கலக்கல்  ஜோக்  -------ஜோக் CORNER  இல் உள்ளது ...
wallpaper corner

JOKE CORNER 
நம்ம தளபதி  ஒரு  நோயாளிய  பார்க்க சென்று உள்ளார் .
வழக்கம் போல---- பழக்கடை இல் பழம் வாங்கி போகலாம்  என்று.
ஒரு மூடி இருந்த்த கடையய் பார்த்து ..பக்கத்துக்கு   கடை  இல் ....
பழக்கடை எப்போது திறக்கும் ? என்று  சதாரணமாக.........
கேட்டு உள்ளார் ............
சில  நாட்கள்  பிறகு..........அந்த பகுதியை  சார்ந்த  ஒருவர் ....
ஏ ங்க !!!!!!! இது உங்களக்கு  நல்லா இருக்கா ?
எங்கள்  ஏரியா  வில் இருந்த  ஒரு பழக்கடையை  மூடிவீ ட்டிர்கள்.....
நீங்கள்  வந்து கேட்டு போன பின்பு  இது வரை  கடை தெறக்கவே.... இல்லை....
என்று சொல்ல .......
அப்போதான்  புரி ந்ததது .............
உங்கள்கு  புரிந்ததா.......


தளபதி நேம் :-உணவு உலகம் -எ.ர சங்கரலிங்கம்
FOOD INSPECTOR - MUNICIPAL CORPORATION - திருநெல்வேலி..

VIDEO CORNER என்னை கவர்ந்த  ------செதுக்கிய----  வீடியோ



 

முதன் முதலக -
 கருத்துகள்  வழங்கி
என்னை -செதுக்கிய உள்ளங்கள் 
அனைவர்க்கும்
உள்ளம் இனிய நன்றிகள் .......... 


திரு -இராஜராஜேஸ்வரி -அவர்கள்

திரு
♔ம.தி.சுதா♔அவர்கள்

திரு
ரத்னவேல் அவர்கள்

திரு
# கவிதை வீதி # சௌந்தர் அவர்கள்

திருMANO நாஞ்சில் மனோ அவர்கள்

திரு பலே பிரபு அவர்கள்
(என்னக்கு follwers  வைக்க  தெரிய வெல்லை!!!! ட்ரை  டு  later )  



 

Post Comment

15 comments:

இராஜராஜேஸ்வரி said...

கலகல பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆஹா.... நல்லாருக்கே.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

திரட்டிகள்ல இணைக்கலையா?

தமிழ்வாசி பிரகாஷ் said...

பாலோயர் பிரச்சனை:
நீங்கள் தேதியை தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மாற்றி முயற்சியுங்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏனுங்.... நீங்க ஜூலைலதான் பதிவே எழுத ஆரம்பிச்சிருக்கீங்க, அதுக்கு முன்னாடியே நெல்லை பதிவர் சந்திப்புல எப்படி? ஆபீசர் வரட்டும் இன்னிக்கு பஞ்சாயத்த கூட்டிர வேண்டியதுதான்...........

Chitra said...

Click this link for step by step instructions to add the "Follower's Widget" to your blog.

http://www.google.com/support/blogger/bin/answer.py?hl=en&answer=141483

Chitra said...

Welcome to the blog world! :-)

Kousalya Raj said...

//நெல்லை மண்ணை காக்க போராடும் //

ஏன் ஏன் ஏன் இப்படி மாட்டிவிடுரீங்க ? :))

உங்களின் நகைசுவை ரசிக்கவைக்கிறது...தொடர்ந்து எழுதுங்கள் ! என் அன்பான வாழ்த்துக்கள் !

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எல்லாமே சூப்பர்...

செல்வா said...

//ஏனுங்.... நீங்க ஜூலைலதான் பதிவே எழுத ஆரம்பிச்சிருக்கீங்க, அதுக்கு முன்னாடியே நெல்லை பதிவர் சந்திப்புல எப்படி? ஆபீசர் வரட்டும் இன்னிக்கு பஞ்சாயத்த கூட்டிர வேண்டியதுதான்..//

இதுவல்லவோ கேள்வி என்பது :)

செல்வா said...

கீழ போட்டிருக்கிற கார்ட்டூம் செமங்க :)

Thangasivam said...

என்ன மறந்திட்டீங்களே.....

மதுரை சரவணன் said...

super..

சி.பி.செந்தில்குமார் said...

@ ராம்சாமி..

நெல்லைல மறுபடி ஒரு சந்திப்பு நடந்தது.. அதைத்தான் சொல்றார்

சி.பி.செந்தில்குமார் said...

கலகல பதிவு, வாழ்த்துக்கள்