உண்மைய சொன்னா !!!!
நானும் இன்று ஒரு பதிவு போடலாம்னு....
ட்ரை பண்னி,ட்ரை பண்னி, ட்ரை பண்னி
என்ன செய்ய முடியல !!!!!
டார்கெட் முடி காட்டி தண் ணி இல்லா காடுதான் ...
ட்ரை பண்னி,ட்ரை பண்னி, ட்ரை பண்னி
என்ன செய்ய முடியல !!!!!
டார்கெட் முடி காட்டி தண் ணி இல்லா காடுதான் ...
மேனேஜர் சொன்னா என்ன செய்ய முடியும் .....
யானைக்குட்டி ரசிச்ச கருத்து
-கட்சி தலைமை அலுவலகத்தில் எந்நேரமும் இருப்பேன்: கருணாநிதி -
(அட யாருமே!!! இல்லாத கடைல யாருக்கு டீ ஆத்துற என் தலிவா !!!):"முதுகுவலி மற்றும் கழுத்து வலியைத் தீர்க்கக் கூடிய மெத்தை மற்றும் தலையணைகளை வழங்க வேண்டும்' எனக்கோரி, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் கனிமொழி மனு தாக்கல் செய்தார்
(இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலப்பா..)
ஜோக் ( முடிஞ்சா சி ரி ங்க)
டாக்டர்:- இந்த நோய் குணமாகணும்னா தினமும் 10 டம்ளர் தண்ணீர் குடிக்கணும்!
சர்தார்ஜி:- அது மட்டும் முடியாது டாக்டர்!
டாக்டர்:- ஏன்?
சர்தார்ஜி:- எங்க வீட்டுல 4 டம்ளர்தான் இருக்கு.
yanai kutty - video corner
பாருங்க நல்லா இருக்கு ...பாப்பா நல்லா பாடுது!!!!
என்னமோ i think ஃப்ரைடே அவர்களுக்கு லீவ்
போல அட்தான் oraa குஷி !!!!!!!!!!
1 comment:
சார் வணக்கம்
என்னக்கு இருக்க ஒரு
இரசிகர் நீங்க மட்டும் தான்!!!
நன்றி சார்
Post a Comment