என் கண்ணீர் அஞ்சலிகள்
என்ன அழகு ,
என்ன பணக்காரதனம் ,
நல்ல சாப்பாடு ,
கவலை இல்லா வாழ்வு
பொறந்தா இப்படி
பொறக்கணும்..........
இப்படி தான் நானும் நினைத்தேன் நேற்றுவரை....
ஆனால் இன்று .......என்னமோ நெஞ்சை
கவ்வுகிறது. ........
என் சக உயிருக்காக இன்று என் கண்கள் கலங்கியது.... என் கண்ணீர் அஞ்சலிகள்
நேபாள நாட்டைச் சேர்ந்த விமானமான அக்ரி சுற்றுலா விமானம் 16 இந்தியர்கள்
உள்பட 21 பேருடன் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து பிரபல
சுற்றுலாத்தலமும் மலையேற்றத்துக்குப் புகழ்பெற்ற இடமுமான ஜோம்சோமுக்கு
சென்றது. விமானம் ஜோம்சோம் விமான நிலையத்தில் இன்று காலை 9.45 மணிக்கு
தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த
21 பேரில் 13 இந்தியர்கள் உள்பட 14 பேர் பலியாகியுள்ளனர். அதில் 7 பேரின்
உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
பலியானவர்களில் குழந்தை தருணி சச்தேவும் ஒருவர்.
Post Comment
18 comments:
very sad news
சக உயிருக்காக . கண்ணீர் அஞ்சலிகள்
இப்படிப்பட்ட சோக நிகழ்வுகள் நேரும்போதுதான் மனித உயிரின் அருமையை உணர முடிகிறது. இதுபோன்ற தருணங்களில்தான் மனித மனங்களில் எழும் தேவையற்ற குணங்களான போட்டி, பொறாமை, காழ்ப்புணர்ச்சி எல்லாம் மறந்து உயிரின் மதிப்பை அறிகிறான் மனிதன். விமான விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆழ்ந்த இரங்கல்கள்.....
கண்ணீர் அஞ்சலிகள் ..!
அன்பு வருகையும்
அதனுடன் எண்ணங்களை
பகிர்ந்த அன்பு உள்ளங்கல்கு
அன்பின் அன்புகள்
ஆயிரம் சமபர்ப்பணம்
அன்பு வருகையும்
அதனுடன் எண்ணங்களை
பகிர்ந்த அன்பு உள்ளங்கல்கு
அன்பின் அன்புகள்
ஆயிரம் சமபர்ப்பணம்
ரொம்ப கஷ்டமா இருக்கு ! ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் !
சக உயிருக்காக . கண்ணீர் அஞ்சலிகள்
கண்ணீர் அஞ்சலிகள் ..!
very sad
இறைவனிடம் ஒரு நிமிடம் .....
மனமார்ந்த பிரார்த்தனை மற்றும் அஞ்சலி ....
எனது ஆழ்ந்த இரங்கல்கள்
வருந்துகிறேன்.
குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் - பிரிந்தவர்கள் அனைவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள். நட்புடன் சீனா
கண்ணீர் அஞ்சலிகள் ..!
இவ்வுலகை விட்டு பிரிந்த அந்த குழந்தைக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
கண்ணீர் அஞ்சலிகள் ..!
அனைவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.
Post a Comment