***********************************************************************
முந்தைய பதிவு கண்டு வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு என் இனிய நன்றிகள் ஆயிரம் .ஆயிரம் ........

அன்புக்குரிய பன்னிகுட்டி ராமசாமி
@FOOD NELLAI @
கோகுல்@Rathnavel ,Strajan (ஸ்டார்ஜன்) @ !சிவகுமார் !,@Abdul basith @ப .செல்வகுமார்
விக்கியுலகம் @,வினோத்
@ தங்கம் பழனி @சி,பி செந்தில்குமார்
@MANO நாஞ்சில் மனோ .

கொல்லம் பாசஜ- சரியாய் 12 .45 க்கு திருநெல்வேலியில் எடுத்து காலை 6
.30 மணிக்கு மதுரை அ....டை..யு................ம் . (நம்பலாம் )

போய் பாருங்க .இந்தியா எப்படி கஷ்டமா வளருதுன்னு மன்னிக்கவும் உருளுதுன்னு
அனுபவ பூர்வமாக தெரியம் .(ஆனாலும் ஒரு சுகம் உண்டு டிக்கெட் FARE ஜஸ்ட் 23 /- மட்டும).
நீங்க சும்மா ட்ரெயின் பினானாடி வாக்கிங் போன கூட மதுரை வந்துடும்.
++++++++++++++++++++++++++++++++++++
முதன் முதலாக "ஊடல்" பற்றி ஒரு அழகான கவிதை (நம்புங்கள் )
ஊடல் ...கூடல் ...தேடல்
ஈ..... ர .....ச் சாரலில் ......
பட... பட..வென..! .
சட.....சட..வென !
வளைந்து...நெளிந்து ...
விழுந்து ...எழுந்து .....
திகைத்து!
திளைத்து !
களைத்து !
சல சல....வென ...காற்றில் ..
அசைந்து..........அசைந்து.....
அசைந்து..........அசைந்து.....
ஆடியது....ஆ..டி..ய..து..!
தீ....குச்சி காடுகள் .
++++++++++++++++++++++++++++++++++++++++
ஒரு கலக்கல் ஜோக் :
கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி
எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது...
சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...
++++++++++++++++++++++++++++++++++++++++
கமலின் கலக்கல் -கமல் படித்தது பத்தாம் வகுப்பு
தனது தனி திறமையால் மொழி பல கற்று மும்பை IIT மாணவர்களுடன் உரையாடும் திறமை . பார்க்கலாம் ரசிக்கலாம் ....
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நாம் பார்க்கும் எந்த வேலை என்றாலும் எப்படி அதில்
நம்மை மேம்படுத்துதல் என்று அறிய வேண்டும் . அவன்தான் புத்திசாலியான திறமைசாலி இவன் அந்த வகை .
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மிகவும் பிரியமானவர்களுக்கு, நண்பர்களுக்கு,
தங்களிடம் ஓர் உதவியை நாடுகின்றேன்.
ஒரு கடினமான @ கஷ்டமான சுழ்நிலையில் உங்களின் உதவி எனக்கு
தேவைப்படுன்றது. எனக்கு உதவ கைகொடுக்கும் உள்ளங்கள் என்னை தொடர்பு
கொள்ளவும் .
நட்புடனும் @அன்புடனும்
யானைக்குட்டி ஞானேந்திரன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ஜோக் கார்நெற் :
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
போட்டோ கார்நெற்
திருநெல்வேலியில் எப்போதும் கூட்டம் கூடும் இடம்.
------------------------------------------------------------------------------------------------------
எண்ணம்
எழுத்து
இயக்கம் :
யானைக்குட்டி
படங்கள் :Mr .கூகுள்.(GOOGLE)
எழுத்து
இயக்கம் :
யானைக்குட்டி
படங்கள் :Mr .கூகுள்.(GOOGLE)