Monday, January 30, 2012

வாங்க படிங்க ! கவிதை எழுத போறேன். அட !அப்புறம் அடிங்க ! அந்த உரிமை உங்களுக்கு உண்டு . ஆனா படிச்சிட்டு அடிங்க !

  ***********************************************************************
முந்தைய பதிவு கண்டு வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு என் இனிய நன்றிகள் ஆயிரம் .ஆயிரம் ........


அன்புக்குரிய  பன்னிகுட்டி ராமசாமி 
@FOOD NELLAI @
கோகுல்@Rathnavel ,Strajan (ஸ்டார்ஜன்) @ !சிவகுமார் !,@Abdul basith @ப .செல்வகுமார்

விக்கியுலகம் @,வினோத்
@ தங்கம் பழனி @சி,பி செந்தில்குமார் 
@MANO  நாஞ்சில் மனோ .
------------------------------------------------------------------------------------
.ரொம்ப நாளா நான்  படுற கஷ்டம் . திருநெல்வேலி இல்  இருந்து மதுரைக்கு ஒரு மிட் நைட் ட்ரெயின் (கொல்லம்  டு மதுரை )
கொல்லம் பாசஜ-  சரியாய்  12 .45 க்கு திருநெல்வேலியில்  எடுத்து  காலை 6 .30 மணிக்கு மதுரை  அ....டை..யு................ம் . (நம்பலாம் )
அதை ரயில் ஊர்தி என்று  சொல்லலாம் . உங்களுக்கு  எந்த வேலையும் இல்லாமல் ஒய்வு  இருந்தால் ஒரு பயணம்
போய் பாருங்க .இந்தியா எப்படி  கஷ்டமா  வளருதுன்னு  மன்னிக்கவும் உருளுதுன்னு 
அனுபவ   பூர்வமாக தெரியம் .(ஆனாலும்  ஒரு சுகம் உண்டு டிக்கெட் FARE  ஜஸ்ட்  23 /- மட்டும). 
நீங்க சும்மா ட்ரெயின்  பினானாடி வாக்கிங்  போன கூட மதுரை வந்துடும்.
         ++++++++++++++++++++++++++++++++++++
 முதன் முதலாக  "ஊடல்" பற்றி ஒரு அழகான கவிதை (நம்புங்கள் )

 
ஊடல் ...கூடல் ...தேடல்


ஈ..... ர .....ச்  சாரலில் ......
பட... பட..வென..! . 
சட.....சட..வென !
வளைந்து...நெளிந்து  ...
விழுந்து ...எழுந்து .....
திகைத்து! 
திளைத்து ! 
களைத்து ! 
சல சல....வென  ...காற்றில்  ..
அசைந்து..........அசைந்து.....
அசைந்து..........அசைந்து.....
ஆடியது....ஆ..டி..ய..து..!
தீ....குச்சி  காடுகள் .



 ++++++++++++++++++++++++++++++++++++++++

ஒரு கலக்கல் ஜோக் : 
என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும்,  
கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி 
எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது... 
சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...


 ++++++++++++++++++++++++++++++++++++++++



 கமலின் கலக்கல் -கமல் படித்தது பத்தாம் வகுப்பு 
தனது தனி திறமையால்  மொழி பல கற்று  மும்பை IIT மாணவர்களுடன்  உரையாடும்  திறமை . பார்க்கலாம் ரசிக்கலாம் ....
 


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நாம் பார்க்கும் எந்த வேலை என்றாலும்  எப்படி அதில்
நம்மை மேம்படுத்துதல்  என்று அறிய வேண்டும் . அவன்தான் புத்திசாலியான  திறமைசாலி இவன் அந்த வகை .
 

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மிகவும் பிரியமானவர்களுக்கு, நண்பர்களுக்கு,
தங்களிடம் ஓர் உதவியை நாடுகின்றேன்.
ஒரு கடினமான @ கஷ்மான சுழ்நிலையில் உங்களின் உதவி எனக்கு 
தேவைப்படுன்றது. எனக்கு உதவ கைகொடுக்கும் உள்ளங்கள் என்னை தொடர்பு 
கொள்ளவும் .
நட்புடனும் @அன்புடனும் 
யானைக்குட்டி ஞானேந்திரன்  
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 
ஜோக் கார்நெற் :
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
போட்டோ கார்நெற் 
------------------------------------------------
திருநெல்வேலியில்  எப்போதும்  கூட்டம் கூடும் இடம்.
 ------------------------------------------------------------------------------------------------------
 

எண்ணம் 
எழுத்து 
இயக்கம் :
யானைக்குட்டி
படங்கள் :Mr .கூகுள்.(GOOGLE)

 




 

Post Comment