Tuesday, September 6, 2011

Yanaikutty-Notice Board - படிக்காதிங்க !! சிரிக்காதிங்க!!!-அப்ப!!! நான் என்ன சொன்னாலும் கேட்க!!!! மாட்டிங்களா??? சரி .... படியுங்கள் ஆனால் தனியா சிரிக்க கூடாது ...அம்புட்டுத்தான்!!!- (நான் அம்புட்டு சுமாரான பதிவருங்க அதான்!! )

"சபாஷ்' போடுங்க படித்தது பி.பி.ஏ.,; பார்ப்பது இயற்கை விவசாயம்: "சபாஷ்' போடுங்க; சாதனை இளைஞருக்கு-வணிக நிர்வாகப் படிப்பில் தேறி, லட்சக்கணக்கில் சம்பளம் பெற கிடைத்த வாய்ப்பை உதறி விட்டு, இயற்கை விவசாயத்திற்கு திரும்பியிருக்கிறார், ஏங்கல்ஸ்ராஜா என்ற இளைஞர்.டித்து முடித்தவுடன், மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளத்தில், பன்னாட்டு கம்பெனியில் வேலை கிடைத்திருக்கிறது. அதை புறக்கணித்து விட்டு, இயற்கை விவசாயத்தில் இறங்கி இருக்கிறார்.இயற்கை விவசாயத்தோடு, தொடுசிகிச்சையும் செய்து வருகிற ஏங்கல்ஸ் ராஜா. வாரத்திற்கு நூறு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கிறார்.பன்னாட்டு கம்பெனிகளில் அடிமையாக வேலை பார்ப்பதை விட, உள்நாட்டிற்குள் முதலாளியைப் போல், விவசாயம் பார்ப்பது சிறப்பானது. இந்த மண்ணும், மக்களும் தானே நமது முகவரி'' என்று பெருமிதப்படும் ஏங்கல்ஸ்ராஜாவின் வார்த்தைகளில் சாதித்த பெருமை வழிகிறது

தொடர் பதிவு--சில பதில்கள்
  விரும்பும் மூன்று விஷயங்கள்:

1 , என்னை  கேக்காமல்   இந்தியா எதுவும்  செய்ய கூடாது .....(PM   உட்பட) 

(நாடு திருந்தும் )
என்னை  கேக்காமல் என் மனைவி  எதுவும்  செய்ய கூடாது....(வீடு திருந்தும் )

2 , சோறு , வீடு , கல்வி , பயணம் , ஆரய்ச்சி.....அத்தனையும்  இலவசம் .....
எங்கள் மக்களக்கு..
விளக்கம்:-  (உன்  உழைப்பு  உன்  வீட்டுக்கு இல்லை........நாட்டுக்கு .......அதற்க்கு  ம ட்டும்   பாடு படு!!!! மக்காஸ்)......

3 ,
அரசு  பண்ணும்  அடுத்த  மூன்றவது விசயாம்:- இலவச  நவீன  கழிப்பறை  வசதி  அனைத்து வீடுகள்கு,
தெருக்களுக்கு  கட்டாயாம்   (ஊரு சுத்தமாகும் )

விரும்பாத மூன்று விஷயங்கள்:

  1. வறுமை
  2. வெறுமை -
  3. சிறுமை -
விளக்கம் :- பணம்  இன்மையால் -
 உயீர்வாழகிடைக்காத--நம்மை-காக்க-முடியாத--(வேலை /உணவு/மருத்துவம்)  - வறுமையாகும்  -
 
எதிலும்  நம்பிக்கை  இன்மை  -வெறுமையாகும்-
 
யாரையும்    இளிவாக  நினைப்பது -சிறுமையாகும்-

and one more
 
4-(கெட்ட வார்த்தைகள்  சுத்தமாக  i am not like this.....)

பயப்படும் மூன்று +மூன்று விஷயங்கள் :

மரணம் - me and all-so
Goverment  ஹோச்பிடல் பிணவறை
இருள் ...
தீ குளிப்பு  நியூஸ்
கடவுள் -  (what a lovely person ) .....அப்புறம் ....... .....அப்புறம்
*
*
*
*
என் மனைவி ( ஹி....ஹி.....ஹி....ஹி.....

புரியாத மூன்று +மூன்று  விஷயங்கள் :


1. நான்
2. கடவுள்
3. உலகம்
-----@-------
1. குடும்ப  செலவுக்கு என் மனைவி   இடம்  எவ்வளவு காசு  குடுத்தாலும்  மீதி  - இல்லை என்கிறாள் எப்படி ???
2. ஒருவர்  ஓரே   வேலையய் எப்படி அலுக்காமல்  20@30  வருஷமா  பார்கிரரர்கள் !!!!  (Example- நடத்துனர் , மில் வேலை , பேருந்து டிரைவர் , etc..........etc...........
3. சாவு  என்று  ஒன்று  உள்ளது .... என்று  தெரிந்தும் .......அடுத்த  உள்ளத்துக்கு  உதவி  செயயாமை......மற்றும்
பணம்  , வீடு  ......சொத்து  குவித்தல்.....

மேஜையில் உள்ள மூன்று++++++ பொருட்கள் :

காலவதியான  கிரெடிட்  கார்டு ...@...SBI  பேங்க்  ATM  கார்டு....ஹாட் பாக்ஸ்  இல் ஏழு இட்லி ....
இனி  மேல்  பாப்பா  வீட்டு பாடம்  நீங்கள்  செய்ய கூடாது ..என்ற  டீச்சர் மிரட்டும்  பாப்பா  ஸ்கூல்  டைரி...
எண்டா !!!வாங்கன    காசு  என்னாச்சுடா  ????  என்று   SMS  வந்து... வந்து ....ஆப்......  கி ......போன  என்  செல் போன்
அப்பாவுக்கு  மருந்து  வாங்க  காசு அனுப்பு  என்ற அம்மாவின்  லெட்டர் ....மனைவி கூட சண்டை  போட்டா
பொது வாங்கிய  பிரட் துண்ட்கள்  6  பீஸ்கள்......உடைந்து   போன  கொசுவர்த்தி  சுருல்கள்........மூடி இல்லாத
பேனாக்கள்.........போன  வருஷம்  கல்யாணம்  முடிந்து  ....எப்படி டிவர்ஸ்  வாங்குவது  என்று  யோசிக்கும் காலவதியான   நண்பர்களின் கல்யாண பத்திரிகிய்கள்  .......கழுவாத  டி கப்  --2 -...இன்றைய தினமலர் பேப்பர் ...
பழைய ஆனந்தா விகடன் .. அம்புட்டுத்தான்  சாமி ............

சிரிக்கவைக்கும் மூன்று  மனிதர்கள்
1. மன்மோகன் சிங் 
2. கருணாநிதி
3.
நடிகர் விஜய்

மீதி    -தொடரும் ........

போன -பதிவு பாராட்டிய  உள்ளங்களுக்கு
இராஜராஜேஸ்வரி- கலகல பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.- உங்கள்  அன்புக்கும்,  பாசத்துக்கும்  மிக்க நன்றிகள் ....மிக்க நன்றிகள். 
பன்னிகுட்டி ராமசாமி -ஆஹா.... நல்லாருக்கே.....:- நன்றிகள் ஆயிரம்....
          பன்னிகுட்டி ராமசாமி-திரட்டிகள்ல இணைக்கலையா?:  முடிந்தவரை  முயற்சி  செய்து ........இணைத்து உள்ளன் .
நான் அதக்கு சரிப்பட  மாட்டனா!!!!!!!!!!! தவற்கள்  உண்டு ...try to later...anpudan -Gnanam
தமிழ் வாசி -பிரகாஷ்-நீங்கள் தேதியை தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மாற்றி முயற்சியுங்கள்.-முயற்சி செய்து  வெற்றி பெற்றன்-Timely help......Thanks lot.......நன்றி தமிழ் "பிரகாஷ் "
             பன்னிகுட்டி ராமசாமி-ஏனுங்.... நீங்க ஜூலைலதான் பதிவே எழுத ஆரம்பிச்சிருக்கீங்க, அதுக்கு முன்னாடியே நெல்லை பதிவர் சந்திப்புல எப்படி? ஆபீசர் வரட்டும் இன்னிக்கு பஞ்சாயத்த கூட்டிர வேண்டியதுதான்.
என்னோட குரு -"நெல்லை தளபதி "ஆபீசர் அவர்கள் ....என்னோட பலைய( old) பதிவு  கண்டு ---maduraiidly.blogspot.com-   என்னை மாற்றி உள்ளார் ...நம்மா  நாட்டாமை  அவர்  தானுக ..............
சித்ரா said -Click this link for step by step instructions to add the "Follower's Widget" to your blog. http://www.google.com/support/blogger/bin/answer.py?hl=en&answer=141483-
Thanks lot mam....i will do it Done mam.....welcome to my blog mam.... i am surprise..Thank u.
கௌசல்யா மாம்-
//நெல்லை மண்ணை காக்க போராடும் // ஏன் ஏன் ஏன் இப்படி மாட்டிவிடுரீங்க ? :)) உங்களின் நகைசுவை ரசிக்கவைக்கிறது..
தொடர்ந்து எழுதுங்கள் ! என் அன்பான வாழ்த்துக்கள் !-
வருகைகும்...   வாழ்த்துக்கும்  என் இனிய  நன்றிகள்  கௌசல்யா mam ....நான் உண்மையைதான்  சொல்கின்றன்....
# கவிதை வீதி # சௌந்தர்-எல்லாமே சூப்பர்...  Wow....Thank u nanpa...
கோமாளி செல்வா -
கீழ போட்டிருக்கிற கார்ட்டூம் செமங்க :)- Thanks nanpa ...
Bloggers--RJ-Selva---உங்களின் நகைசுவைகு  நான் அடிமை .....வருகைகும்...   வாழ்த்துக்கும்  என் இனிய  நன்றிகள்
  
Thangasivam B.Pharm,M.B.A,DPH said...என்ன மறந்திட்டீங்களே.....ங்களை மறக்க முடிமா ? எம்புட்டு படிப்பு ..அசத்தல் தங்கசிவம் 

 மதுரை சரவணன் said...சூப்பர் -Thans a lot nanpa.....me to madurai.

சி.பி.செந்தில்குமார் said. கலகல பதிவு, வாழ்த்துக்கள்- வசிட்டர் வாயால் பெரமரிஷி பட்டம் ...வருகைக்கும் வாழ்த்துக்கும்  நன்றிகள்  சி .பி
  
காமெடி corner 


Post Comment

22 comments:

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,...... நம்ம ஊரு நக்கல் பேச்சில் கலக்குறீங்க.

இராஜராஜேஸ்வரி said...

இந்த மண்ணும், மக்களும் தானே நமது முகவரி'' என்று பெருமிதப்படும் ஏங்கல்ஸ்ராஜாவின் வார்த்தைகளில் சாதித்த பெருமை வழிகிறது/

பகிர்வு எங்களுக்கும் பெருமை அளிக்கிறது. பாராட்டுக்கள்.

Thangasivam B.Pharm,M.B.A,DPH said...

குடும்ப செலவுக்கு என் மனைவி இடம் எவ்வளவு காசு குடுத்தாலும் மீதி - இல்லை என்கிறாள் எப்படி ???

அது அப்படிதான் நண்பா...........

J.P Josephine Baba said...

சகோதரா யானைக்குட்டி வாழ்த்துக்கள்!

MANO நாஞ்சில் மனோ said...

நடத்துங்க நடத்துங்க...

நாய்க்குட்டி மனசு said...

வாழ்க! வளர்க !!

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//என்னை கேக்காமல் என் மனைவி எதுவும் செய்ய கூடாது
//
இது சத்தியமா நடக்காது

"என் ராஜபாட்டை"- ராஜா said...

அருமையான முன்று விஷயங்கள்

# கவிதை வீதி # சௌந்தர் said...

வித்தியாசமான சிந்தனையில் தொடர் பதிவு...

சி.பி.செந்தில்குமார் said...

ரொம்பத்தன்னடக்கம்? முன்னுரைல?

யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

அன்பு(பதிவு ) உலக தங்கை சித்ரா அவர்களக்கு .
நான் பதிவு இட்டது 7 .22 am ...
நீங்கள் பதில் இட்டது 7 .39 am ...
பதிவு பாராட்டி கலக்கியது தாங்கள்தான் ...
நன்றிகள் நுறு ..
--யானை குட்டி -

யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

அன்பு இராஜராஜேஸ்வரி மாம் ....
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் ..
நன்றிகள் பல நூறு

யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

Dear Mr.
Thangasivam B.Pharm,M.B.A,DPH ...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் நண்பா...

யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

J.P Josephine Baba
என் இனிய சகோதரி ....
யானைக்குட்டியின் நன்றிகள் ஆயிரம் ..

யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

அன்பு MANO நாஞ்சில் மனோ அவர்களக்கு ...
அன்பு நன்றிகள் ...
அன்புடன்
--யானை குட்டி -

யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

உங்கள்கு தங்க கட்டி மனசு
நன்றி நன்றி !!!

யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

நாய்க்குட்டி மனசு said...

வாழ்க! வளர்க !!
உங்கள்கு தங்க கட்டி மனசு
நன்றி நன்றி !!!

யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

என் ராஜபாட்டை"- ராஜா said...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் நண்பா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் நண்பா...

யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் நண்பா..
நன்றிகள் நன்றிகள் நன்றிகள்

யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

சி.பி.செந்தில்குமார் said...

ரொம்பத்தன்னடக்கம்? முன்னுரைல?
அன்பின் அன்பு நண்பன் - க்கு
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் ஆயிரம்!!!!!
உண்மையை சொல்கிறன் நான் இந்த பதிவு எழுத
10 நாட்கள் ஆகி விட்டது ...என் அறிவு அம்புட்டுத்தான்
வேலை செய்த்தது . பல பதிவு படித்து ...படித்து
அசந்துவிட்டன்.... என்னமா எழுதுகிறார்கள் ....அப்படி
பார்க்கையில் நான் சுமார் தான் நண்பா ....தமிழ் ட்ய்பிங் தகராறு
வேறு !!!!அட்தான் நண்பா அப்படி சொன்னான்.
-அன்புடன் -
--யானை குட்டி --

Lakshmi said...

முத்தான மூன்று முத்துக்கள் எல்லாமே சுவாரசியமா
சொல்லி இருக்கீங்க.

nellai ram said...

வாழ்க! வளர்க !!